• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஓடிடியில் வெளிவரும் நடிகை வரலட்சுமியின் திரில்லர் திரைப்படம்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

    நடிகை வரலாட்சுமி நடிப்பில் வெளியான த்ரில்லர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
    Author By Bala Thu, 17 Apr 2025 14:13:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dancejodidance-heroine-samantha-nayanthara-varal

    தமிழ் திரை உலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து இருப்பார். முக்கியமாக லண்டனை தளமாகக் கொண்ட ஒரு நடனக் கலைஞராக நடிகர் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

    Samantha

    எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த வரலட்சுமி, நடிகையாக மாறுவதற்கு முன்பு மும்பையில் உள்ள "அனுபம் கெரின்" என்ற  நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். இதனை அடுத்து போடா போடி திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது. 

    இதனை அடுத்து சுந்தர் சியின் மசாலா படமான "மத கஜ ராஜா"வில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி பணியாற்றினார், ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக அந்தப் படம் அப்பொழுது வெளியிடப்படாமல் இத்தனை வருடம் கழித்து, தற்பொழுது வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. இதனிடையில், நடிகர் சுதீப்புடன் கன்னடப் படமான "மாணிக்யா" படத்திலும்  பாலாவின் "தாரை தப்பட்டை"  படத்திலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென இடம் பிடித்தார்.

    இதையும் படிங்க: ரூ.1000 கோடி பட்ஜெட் படங்களில் நடிகை சமந்தா..! கம்பேக்கில் ஜாக்பாட் அடித்து சாதனை..!

    Samantha

    பின் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லையாகவும், சர்காரில் நடிகர் விஜய்க்கு வில்லியாகவும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த நிலையில் அவரது உதவியாளரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க, இவருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் வரலட்சுமியை விசாரிக்க, அதிலிருந்து நிரபராதியாக மீண்டு வந்தார். 

    இப்படி இருக்க, நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு தன்னுடைய காதலன் "நிக்கோலாய் சச்தேவ்" என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் பலரால் பேசப்பட்டாலும் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

    Samantha

    இந்த சூழலில், தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் வரலட்சுமி சமீபத்தில் தான் பாலியல் கிண்டலுக்கு ஆளானேன் என பேசியிருந்தார். அதில் "வரலட்சுமி, நான் சிறுவயதில் இருக்கும் பொழுது அம்மா அப்பாவிற்கு வேலைகள் அதிகமாக இருப்பதால் என்னை பலரது வீட்டில் விட்டு செல்வார்கள்.

    அப்பொழுது பலரது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். உங்கள் கதை என் கதை கேமி" என்று கூறியதுடன் "உங்கள் பிள்ளைகளுக்கு தயவு செய்து 'குட் டெச் மற்றும் பேட் டெச்' சொல்லி கொடுங்கள்" என கூற, ஸ்னேகா அவரை கட்டி அனைத்து அழ தொடங்கினார்".

    Samantha

    இந்த நிலையில், தேவராஜ் பரணிதரன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'ஷிவாங்கி லையோனஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 7ம் தேதி திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பெற்றது.

    இந்த சூழ்நிலையில் இப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.  இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் பெரிய வெற்றியை தேடித்தரும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: அழகோ அழகு அவள் உடை அழகு..! பிரணிதா அழகில் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share