• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அழகோ அழகு அவள் உடை அழகு..! பிரணிதா அழகில் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

    நடிகை பிரணிதாவின் உடையழகில் சொக்கி தவிக்கின்றனர் இன்றைய காலத்து இளசுகள். 
    Author By Bala Mon, 14 Apr 2025 14:26:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-naynathara-samantha-thamana-tamilcinema

    நடிகை பிரணிதாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது தமிழ் திரையுலகில் 'சகுனி' திரைப்படத்திலும் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்த இவர் "மாமா" என்ற ஒற்றை சொல்லால் கார்த்தியை மட்டும் அல்லாது பல இளசுகளின் மனதையும் கொள்ளை கொண்டார். இப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு மகளாக வரும் இவர், கார்த்திக்குடன் இணைந்து நீல நிற உடையில் நடனம் ஆடிய பாடலான "மனசெல்லாம் மழையே" என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது. 

    heroine

    இப்படி பட்ட நடிகை பிரணிதா, ஆரம்பத்திலிருந்து வடிவழகியாக இருந்து வருபவர். இவரது தோற்றத்தை பார்த்து இயக்குநர்களுக்கு பிடித்து போக 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமானார். அதன்பின் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    இதையும் படிங்க: பல கோடி பணத்தை மக்கள் நலனுக்காக இழந்தேன்... நடிகை சமந்தா உருக்கமான பேச்சு..!

    heroine

    இதனை தொடர்ந்து தமிழில் 2017ம் ஆண்டு இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் உருவான "எனக்கு வாய்த்த அடிமைகள்" என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் இவருடன் நடிகர் ஜெய், கருணாகரன், காளி வெங்கட், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் நவீன் ஆகியோர் நடித்து உள்ளனர்.இத்திரைப்படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக இன்றுவரை பார்க்கப்படுகிறது.

    heroine

    அடுத்ததாக, இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா, ரெஜினா கேசன்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி, சூரி, ராஜேந்திரன் ஆகியோருடன் நடிகை பிரணிதா இணைந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம் தான் "ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்".

    heroine

    இப்படத்தில் தன் திருமண பத்திரிக்கையை வைக்க அதர்வா மொட்டை ராஜேந்திரனுடன் தனது காதலிகளின் வீடுகளுக்கு செல்வார். பின் ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என நான்கு நடிகைகளை கழட்டி விட்டு கடைசியில் அவர் யாரை கரம் பிடிப்பார் என்பது தான் கதையாக இருந்தது. 

    heroine

    அடுத்து சங்கர் தயாள் இயக்கிய 'சகுனி' படத்தியலும் நடித்து இருப்பார். இப்படி இருக்க சிறுது காலமாக எந்தவித தமிழ் படங்களிலும் பிராணிதாவை காண முடிவதில்லை என்றாலும், தான் வடிவழகி என்பதால் அடிக்கடி அசத்தும் உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு பலரது மனதை கொள்ளை கொள்வார்.

    heroine

    அந்த வகையில் இன்றும் தனது புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து உள்ளார் நடிகை பிரணிதா.

    இதையும் படிங்க: சினிமாவை விட குடும்ப உறவுகள் தானே நிரந்தரம்..! மனம் விட்டு பேசிய நடிகை ரம்பா..!

    மேலும் படிங்க
    ரசிகர்களின் மனம் கவர்ந்த

    ரசிகர்களின் மனம் கவர்ந்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'..! மிரட்டும் டீசரை வெளியிட்ட ராணா டகுபதி..!

    சினிமா
    வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!

    வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!

    இந்தியா
    அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!!  மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!

    அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!! மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!

    அரசியல்
    உங்க விமர்சனம் தான்.. என்னுடைய பலம்..!

    உங்க விமர்சனம் தான்.. என்னுடைய பலம்..! 'யூத்' பட வெற்றி.. ரசிகர்கள் முன் கண்கலங்கி பேசிய கென் கருணாஸ்..!

    சினிமா
    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    அரசியல்
    முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!

    வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!

    இந்தியா
    அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!!  மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!

    அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!! மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!

    அரசியல்
    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    அரசியல்
    முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    தமிழ்நாடு
    அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு எதுவுமே சாதகம் இல்லை!! எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!!

    அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு எதுவுமே சாதகம் இல்லை!! எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!!

    அரசியல்
    உதயநிதிக்கு விஜயால் உண்டான அரசியல் நெருக்கடி!  தவெகவை சமாளிக்க வீடு வீடாக செல்லும் திமுக இளைஞரணி!

    உதயநிதிக்கு விஜயால் உண்டான அரசியல் நெருக்கடி! தவெகவை சமாளிக்க வீடு வீடாக செல்லும் திமுக இளைஞரணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share