• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    எஸ்.கே கொடுத்த பிரமாண்ட பரிசு..! ஆச்சர்யத்தில் உறைந்த "குட் நைட்" பட இயக்குனர்..!

    சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசால் "குட் நைட்" பட இயக்குனர் ஆச்சர்யத்தில் உறைந்து போனார்.
    Author By Bala Wed, 25 Jun 2025 16:27:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-goodnightmovie-goodnoightmoviedirector-directorbirthday-tamilcinema

    நடிகர் விஜய் அரசியலுக்கு செல்லும் சூழ்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அந்த வகையில், கிட்ஸ்கள் அனைவரையும் கவர்ந்தவர் என்றும் கோட் படத்தில் 'நான் போகிறேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெற்று அடுத்தடுத்து முன்னேறி வரும் சிவகார்த்திகேயனின் ஆரம்ப வாழ்க்கை கஷ்டம் தான்.

    good night movie

    ரூமில் படுக்க இடமில்லாமல், இரவு பகலாக தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி டான்ஸ், அது இது எது, விருது வழங்கும் விழா என அனைத்திலும் தொகுப்பாளராக இருந்து தன்னுடைய காமெடி திறமையாலும், நடிகர்களின் குரல்களை தன் வசப்படுத்தி, அதை தனக்குண்டான பாணியில் பேசி மக்கள் மனதில் தொகுப்பாளராக நீங்கா இடம் பிடித்தவர். சின்னத்திரையில் நீண்ட நாட்கள் ஆக தொகுப்பாளராக இருந்த இவருக்கு அடுத்த கட்ட பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது அட்லீ இயக்கத்தில் உருவான முகப்புத்தகம் என்ற குறும்படம், இதில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சில விளம்பரங்களிலும் நடித்து, பின் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக தனது காலடியை பதித்தார். 

    இதையும் படிங்க: ஒரே ஸ்டோரில இரண்டு மேட்டரு..! நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவால் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    good night movie

    அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் என படிப்படியாக வெற்றி படங்களை கொடுத்து இன்று பராசக்தி, மதராஸி போன்ற பெரிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான "மதராஸி" திரைப்படத்திற்காக ஒரு கூட்டம் காத்திருக்க, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி  வரும் சிவகார்த்திகேயன் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் வெளியீட்டுக்காகவும் ஒரு கூட்டம் காத்து கொண்டு உள்ளது.

    good night movie

    இப்படி படத்தில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வெளியே சுற்ற எங்கு நேரமிருக்கும் என மக்கள் நினைத்து கொண்டிருக்க, அதனை முறியடிக்கும் விதமாக தற்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் 2023 மே 12ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் "குட் நைட்". இந்த படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். இவருடைய இயக்கத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 24-வது படத்தை நடிக்க இருக்கிறார். 

    good night movie

    இந்த நிலையில், விநாயக் சந்திரசேகரனின் பிறந்த நாளுக்கு அல்டிமேட்டான பரிசை நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கிறார். இப்படி இருக்க, தற்பொழுது, சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் விநாயக், " பிறந்த நாள்  வாழ்த்துகள் மற்றும் பரிசுக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா.

    good night movie

    இந்த வருட பிறந்தநாளை உங்கள் சந்திப்பு மிகவும் சிறப்பாக்கியது. நன்றி" என தெரிவித்துள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இதையும் படிங்க: என்னடா இது ரஜினிபடத்துக்கு வந்த சோதனை..! "கூலி" படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு..!

    மேலும் படிங்க
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    தனிநபர் நிதி
    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அரசியல்
    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் பதிப்பு வெளியீடு..விலை, எஞ்சின், மைலேஜ்.. முழு விபரம்

    புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் பதிப்பு வெளியீடு..விலை, எஞ்சின், மைலேஜ்.. முழு விபரம்

    ஆட்டோமொபைல்ஸ்
    11 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.. ஜூலை 2025 வங்கி விடுமுறை லிஸ்ட்.!

    11 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.. ஜூலை 2025 வங்கி விடுமுறை லிஸ்ட்.!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அரசியல்
    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா?  அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    அரசியல்
    நான் அவன் இல்லை...கொக்கைன் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் கிருஷ்ணா…

    நான் அவன் இல்லை...கொக்கைன் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் கிருஷ்ணா…

    தமிழ்நாடு
    நீயெல்லாம் மனுஷனாடா... ஊனமுற்ற நாயின் தலையை இரண்டாக பிளந்த மனித மிருகம்...!

    நீயெல்லாம் மனுஷனாடா... ஊனமுற்ற நாயின் தலையை இரண்டாக பிளந்த மனித மிருகம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share