• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்னையா நடக்குது இங்க... கன்னடத்தில் பேசி வீடியோ வெளியிட்ட கமல்ஹாசன்... குழப்பத்தில் ரசிகர்கள்...!

    நடிகர் சிவராஜ் குமாருக்கு கன்னட மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன்.
    Author By Bala Wed, 11 Jun 2025 12:14:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kamalhassan-thuglife-kumar-sivaraj-tamilcinema

    கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

    Kamalhassan

    திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்ற கமல், இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, இந்தியன், உல்லாசம், காதலா காதலா,

    இதையும் படிங்க: அடி மேல அடி விழுந்துட்டே இருக்கே.. நாவலில் இருந்து எடுக்கப்பட்ட தக் லைப் படம்...! டென்ஷனில் மணிரத்தினம்...!

    Kamalhassan

    தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

    Kamalhassan

    இப்படி இருக்க, மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இந்த சூழலில் இத்திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாகி   இதுவரை ரூ.82 கோடி மட்டுமே வசூல் செய்து படுதோல்வி அடைந்துள்ளது. இப்படி இருக்க இப்படம் விரைவில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

    Kamalhassan

    இதனை தொடர்ந்து, சமீபத்தில் இசைவெளியீட்டில் கமல் பேசிய ஒரு வார்த்தை கர்நாடகாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அதன்படி, " உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த கர்நாடக மக்கள் கன்னட மொழியை குறித்து அவதூறாக கமல் பேசியிருப்பதாக கூறி தக் லைப் படம் வெளியிட கூடாது என பிரச்சனை செய்து வந்தனர்.

    Kamalhassan

    இதனை அடுத்து அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிப்போம் என எச்சரித்து வருகின்றனர். "நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றைக் கற்பித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மொழி பிரச்சனை குறித்து பேச அரசியல் வாதிகளுக்கு தகுதியும் கிடையாது. தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்ப்பதில்லை.. ஆனால் அரசியல் எதிர்பார்க்கும் என கூறி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் கர்நாடக உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்க சொன்னதற்கு, கமல் ஹாசன், " தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன், தவறாக புரிந்துகொண்டதற்கு எல்லாம் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என கூறியிருந்தார். 

    Kamalhassan

    இந்த நிலையில்,  கன்னட  திரையுலகில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் சிவராஜ் குமாருக்கு பல திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன், கன்னடத்தில் பேசி தனது வாழ்த்துக்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி அதேபோல் ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு நான் எதிர்பாராத அன்பு. அதற்கு காரணம் நாங்கள் எல்லோரும் ஒரே ஸ்டுடியோவில் பிறந்த குழந்தைகள். சிவா அண்ணாவை பொறுத்தவரை சினிமா உலகில் இந்த 40 வருஷம் எப்படி ஓடினது என எனக்கே தெரியல. இன்றைக்கு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்து சாதித்து இருக்கிறீர்கள்.. இன்னும் சினிமாவில் நீங்கள் நிறைய சாதனைகளை படைக்க வேண்டும் அதுவே எனக்கு சந்தோசம்" என தெரிவித்துள்ளார். 
     

    இதையும் படிங்க: 'தக் லைஃப்' படம் இன்னும் பாக்கலையா.. பாதி "ஜில்லா" பாதி "செக்க சிவந்த வானம்".. படம் அப்படி இருக்கு..! 

    மேலும் படிங்க
    ஆன்லைன், ஆஃப்லைன் கேம்ஸ்... மாநில அரசுகளுக்கு பறந்த சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்...

    ஆன்லைன், ஆஃப்லைன் கேம்ஸ்... மாநில அரசுகளுக்கு பறந்த சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்...

    இந்தியா
    சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை...! தயாரிப்பு சிக்கலால் தற்காலிகமாக நிறுத்தமா..?

    சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை...! தயாரிப்பு சிக்கலால் தற்காலிகமாக நிறுத்தமா..?

    சினிமா
    பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ். தேர்தல் ஆணையம் வைத்த ட்வீஸ்ட்.. குழம்பும் எதிர்க்கட்சிகள்..

    பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ். தேர்தல் ஆணையம் வைத்த ட்வீஸ்ட்.. குழம்பும் எதிர்க்கட்சிகள்..

    இந்தியா
    முடியவே முடியாது! பொதுச் செயலாளர் விவகாரத்தில் இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...

    முடியவே முடியாது! பொதுச் செயலாளர் விவகாரத்தில் இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...

    தமிழ்நாடு
    பாஜவுக்கு ஆதரவாகா வாக்கு திருட்டு? 100% ஆதாரம் இருக்கு!! யாரும் தப்ப முடியாது!!

    பாஜவுக்கு ஆதரவாகா வாக்கு திருட்டு? 100% ஆதாரம் இருக்கு!! யாரும் தப்ப முடியாது!!

    இந்தியா
    இனிமே " உங்களுடன் பொம்மை" என பெயர் மாத்திக்கோங்க! நக்கலடித்த அதிமுக

    இனிமே " உங்களுடன் பொம்மை" என பெயர் மாத்திக்கோங்க! நக்கலடித்த அதிமுக

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆன்லைன், ஆஃப்லைன் கேம்ஸ்... மாநில அரசுகளுக்கு பறந்த சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்...

    ஆன்லைன், ஆஃப்லைன் கேம்ஸ்... மாநில அரசுகளுக்கு பறந்த சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்...

    இந்தியா
    பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ். தேர்தல் ஆணையம் வைத்த ட்வீஸ்ட்.. குழம்பும் எதிர்க்கட்சிகள்..

    பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ். தேர்தல் ஆணையம் வைத்த ட்வீஸ்ட்.. குழம்பும் எதிர்க்கட்சிகள்..

    இந்தியா
    முடியவே முடியாது! பொதுச் செயலாளர் விவகாரத்தில் இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...

    முடியவே முடியாது! பொதுச் செயலாளர் விவகாரத்தில் இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...

    தமிழ்நாடு
    பாஜவுக்கு ஆதரவாகா வாக்கு திருட்டு? 100% ஆதாரம் இருக்கு!! யாரும் தப்ப முடியாது!!

    பாஜவுக்கு ஆதரவாகா வாக்கு திருட்டு? 100% ஆதாரம் இருக்கு!! யாரும் தப்ப முடியாது!!

    இந்தியா
    இனிமே

    இனிமே " உங்களுடன் பொம்மை" என பெயர் மாத்திக்கோங்க! நக்கலடித்த அதிமுக

    தமிழ்நாடு
    6 சர்வதேச இந்திய நிறுவனங்களுக்கு தடை!! சொத்துக்களை முடக்கி எல்லை மீறும் ட்ரம்ப்..

    6 சர்வதேச இந்திய நிறுவனங்களுக்கு தடை!! சொத்துக்களை முடக்கி எல்லை மீறும் ட்ரம்ப்..

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share