• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வெள்ளை நிற உடையில் நடிகை மிருணாளினி ரவி..! கவர்ச்சியின் உச்சத்தில் லேட்டஸ்ட் ஸ்டில்கள்..!

    கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை மிருணாளினி ரவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
    Author By Bala Sat, 12 Jul 2025 15:44:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-mirnaliniravi-mirnaliniravifans-mirnaliniraviphotos-tamilcinema

    கண்களின் காந்த வார்த்தைகளால், இடையின் சொக்க வைக்கும் அழகால், முத்து போன்ற அழகிய சிரிப்பால், ஒவ்வொரு ரசிகர்களின் நெஞ்சை உறைய வைக்கும் இயற்கையே போற்றும் பேரழகி என்றால் அது நடிகை மிருணாளினி ரவி தான்.  

    Mirnalini ravi

    பாண்டிச்சேரியில் பிறந்த மிருணாளினி ரவி, பொறியியல் படிப்பை முடித்தவுடன் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் டப்ஸ் மேஷ், டிக் டாக் செய்து வந்தார். இவரது ரீல்சால் பெரிதும் கவரப்பட்ட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்து, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக்கினார். 

    இதையும் படிங்க: மிருணாளினி ரவி அழகில் நம்பர் ஒன்..! வெள்ளை நிற ஆடையில் கலக்கும் நடிகை..!

    Mirnalini ravi

    பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய 'சாம்பியன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடிவந்தது. 

    Mirnalini ravi

    அதன் பின்னர் கடலகொண்ட கணேஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் மிருணாளினி. பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்த இவர், இதுவரை தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் என்ற படத்திலும், 

    Mirnalini ravi

    மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் ஜாங்கோ என்ற படத்திலும், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி என்ற படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் எம் ஜி ஆர் மகன் என்ற படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்திலும், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

    Mirnalini ravi

    இப்படி, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வரும் மிருணாளினி. தற்போது தமிழில் போதிய பட வாய்ப்பு இல்லாததால் பிற மொழி படங்களில் மிகவும் ஆக்ட்டிவாக நடித்து வருகிறார். 

    Mirnalini ravi

    தற்பொழுது சுரேஷ் குமார் எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டூப்ளிகேட் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் மிருணாளினி ரவி, தனது சோஷியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், அவ்வப்போது தனது கிளாமர் மற்றும் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: மிருணாளினி ரவி அழகில் நம்பர் ஒன்..! வெள்ளை நிற ஆடையில் கலக்கும் நடிகை..!

    மேலும் படிங்க
    நடிகை ப்ரியாமணி அழகிய புடவையில் ஜொலிக்கும் அழகிய கிளிக்ஸ்..!! டவுன்லோட் செய்து ரசிக்கும் இளசுகள்..!

    நடிகை ப்ரியாமணி அழகிய புடவையில் ஜொலிக்கும் அழகிய கிளிக்ஸ்..!! டவுன்லோட் செய்து ரசிக்கும் இளசுகள்..!

    சினிமா
    ட்ரெடிஷனல் முதல் மாடர்ன் ட்ரெஸ் வரை..!! கலக்கல் லுக்கில் அயலி சீரியல் நடிகை வித்யா.. அழகிய புகைப்படங்கள் இதோ..!

    ட்ரெடிஷனல் முதல் மாடர்ன் ட்ரெஸ் வரை..!! கலக்கல் லுக்கில் அயலி சீரியல் நடிகை வித்யா.. அழகிய புகைப்படங்கள் இதோ..!

    சினிமா
    கோடை வெயிலில்.. பிகினியுடன் சுற்றும் நடிகை ஹன்சிகா..! வெளிநாட்டில் தாராள கிளாமர் வலம்வரும் போட்டோஸ்..!

    கோடை வெயிலில்.. பிகினியுடன் சுற்றும் நடிகை ஹன்சிகா..! வெளிநாட்டில் தாராள கிளாமர் வலம்வரும் போட்டோஸ்..!

    சினிமா
    நடிகை பூஜா ஹெக்டேவின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்..!! இளசுகளை மயக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    நடிகை பூஜா ஹெக்டேவின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்..!! இளசுகளை மயக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    Purple நிற புடவையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை அஷ்வினி ஆனந்திதா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    Purple நிற புடவையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை அஷ்வினி ஆனந்திதா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    மஞ்சக் காட்டு மைனாவாக வலம் வந்த நடிகை மாளவிகா..!! இளசுகளை மயக்கும் அழகிய மாடர்ன் போட்டோஸ் இதோ..!

    மஞ்சக் காட்டு மைனாவாக வலம் வந்த நடிகை மாளவிகா..!! இளசுகளை மயக்கும் அழகிய மாடர்ன் போட்டோஸ் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - வார்த்தையை விட்டு வசமாக சிக்கிய சேகர் பாபு... தவெக செய்த தரமான சம்பவம்...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - வார்த்தையை விட்டு வசமாக சிக்கிய சேகர் பாபு... தவெக செய்த தரமான சம்பவம்...!

    அரசியல்
    #TNElectionResults2026..! விஜய் கையில் முடிவு..! கூட்டணி ஆட்சியா..? காய் நகர்த்தும் அதிமுக Ex. அமைச்சர்..!!

    #TNElectionResults2026..! விஜய் கையில் முடிவு..! கூட்டணி ஆட்சியா..? காய் நகர்த்தும் அதிமுக Ex. அமைச்சர்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் திருவிழா 2026: கேரளா, மேற்கு வங்கம், அசாமில் வெல்லப்போவது யார்..?? 11 மணி நிலவரம்..!!

    தேர்தல் திருவிழா 2026: கேரளா, மேற்கு வங்கம், அசாமில் வெல்லப்போவது யார்..?? 11 மணி நிலவரம்..!!

    இந்தியா
    “எல்லாம் முடிஞ்சுது... கிளம்புங்க...” - அலங்கோலமான அண்ணா அறிவாலயம்... பந்தல்கள், எல்.இ.டி. ஸ்கிரீன்கள் அகற்றம்...!

    “எல்லாம் முடிஞ்சுது... கிளம்புங்க...” - அலங்கோலமான அண்ணா அறிவாலயம்... பந்தல்கள், எல்.இ.டி. ஸ்கிரீன்கள் அகற்றம்...!

    தமிழ்நாடு
    ஸ்டாலினையே பின்னுக்குத் தள்ளிய V.S.பாபு..! நொறுங்குகிறதா  கொளத்தூர் திமுக கோட்டை..?

    ஸ்டாலினையே பின்னுக்குத் தள்ளிய V.S.பாபு..! நொறுங்குகிறதா கொளத்தூர் திமுக கோட்டை..?

    தமிழ்நாடு
    புதுச்சேரி தேர்தல் 2026: தட்டாஞ்சாவடியில் முதலமைச்சர் ரங்கசாமி அபார வெற்றி!

    புதுச்சேரி தேர்தல் 2026: தட்டாஞ்சாவடியில் முதலமைச்சர் ரங்கசாமி அபார வெற்றி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share