நடிகை பிரியங்கா மோகன் பார்க்க அழகாகவும் ஹோம்லி லுக்கில் பல இளசுகளின் கவனத்தை ஈர்த்தவர் என்றே சொல்லலாம்.

சிவகார்த்திகேயன் படமான "டாக்டர்" படம் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பிரியங்கா மோகன்.

இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்கள் எனலாம். இதனை அடுத்து, டான், எதற்கும் துணிந்தவன், பிரதர், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: மல்லிகை பூ வச்சது ஒரு குத்தமா..நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்..! என்ன கொடுமை சரவணன் இது...!

இந்த சூழலில், நடிகை பிரியங்கா மோகன், இன்ஸ்டாகிராம் மூலமாக திரையுலகிற்கு வந்ததால் இப்பொழுது வரையிலும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்பொழுது அழகிய பேக்ரவுண்டில் கண்கவரும் சேலையில் ஆளையே மயக்கும் வகையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்து பல இளசுகள் தங்கள் மனதை பறிகொடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் அவரது புகைப்படங்களை பாக்கும் பொழுது அவரது அழகு கூடுவது தெரிகிறது.

இந்த நிலையில் தற்பொழுது பிரியங்கா மோகன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் அவரது ஹாப்பி மூமென்ட் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் சொன்னது உண்மை தான் போல..! ஸ்னீக் பீக் விடியோவிலேயே மிரட்டும் “பிளாக்மெயில்”..!