• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிரபல ஓடிடி வசமானது ரஜினியின் "கூலி"..! அதிகாரப்பூர்வ தகவலை கொடுத்த நிறுவனம்..!

    ரஜினியின் "கூலி" படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது பிரபல ஓடிடி நிறுவனம்.
    Author By Bala Thu, 03 Apr 2025 17:27:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rajini-nelson-superstar-jailer-coolliee-tamilcin

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் இன்றளவும் ரசிகர்ளுக்கு ட்ரீட் தான். அந்த அளவிற்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாட்டவரையும் கவர்ந்திருக்கிறது ரஜினியின் ஸ்டைல் மற்றும் நடிப்பு. இப்படி இருக்க, இன்று வரை நடிகர் ரஜினியின் படங்களில் மக்கள் மனதில் ஆழமாக உள்ள படங்கள் என்றால் மன்னன், முத்து, படையப்பா, அருணாச்சலம், அண்ணாமலை, தில்லுமுல்லு, குரு சிஷியன், பாட்ஷா போன்ற படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து இக்காலத்துக்கு ஏற்ப நடிகர் ரஜினியை வைத்து எடுத்த பேட்ட, அண்ணாத்த, தர்பார், கபாலி, காலா, வேட்டையன், ஜெயிலர் போன்ற படங்கள் இன்றும் ஃபேமஸாக இருக்கிறது.  

    colliee movie

    இத்தனை படங்களை தொடர்ந்து தற்பொழுது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கூலி. முக்கியமாக இப்படத்தில் டைட்டில் பிரச்சனை வரும் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் வரவில்லை. காரணம் என்னவெனில், ரஜினி காந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் தலைப்பு கடந்த 1995ம் ஆண்டே ஒருவர் படத்தில் வைத்து விட்டார். மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 90களின் கூலி திரைப்படம்.

    இதையும் படிங்க: ரஜினியுடன் இவரும் நடித்திருகிறாரா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!!

    colliee movie

    90களின் பட தலைப்பை வைத்து தான் தற்பொழுது வோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என கமல்ஹாசன், விஜய், மற்றும் கார்த்திக்கை வைத்து படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஏன் சூப்பர் ஸ்டாரை வைத்து மட்டும் படம் எடுக்கவில்லை? என பரவலாக பேசப்பட்டு வந்தது.

    colliee movie

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரனின் மிரட்டும் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் தான் 'கூலி.

    colliee movie

    இதனை தொடர்ந்து, கூலி படத்தினை தயாரித்து உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம். லோகேஷ் கனகராஜை வாழ்த்தும் விதமாக சமீபத்தில் கூலி பட தயாரிப்பின் புகைப்படங்ககளை இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதனை பார்த்து ரசிகர்கள் கண்டிப்பாக லோகேஷுக்கு கலாநிதி மாறன் கையால் கார் உண்டு என கூறிவரும் வேளையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இப்படம் வெளியாவதற்கு முன்பாக பல கோடி செலவு செய்து ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. 

    colliee movie

    இந்த நிலையில், கூலி திரைப்படத்தை ரூ.120 கோடி கொடுத்த கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பறியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து அதன் டிஜிட்டல் உரிமத்தை பெற்றுள்ளது.  இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கண்டிப்பாக லோகேஷுக்கு ட்ரீட் உண்டு என கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கூலி படத்தின் புதிய அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்!!

    மேலும் படிங்க
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    சினிமா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்

    செய்திகள்

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share