• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மஞ்சள் நிற சேலை அழகிய புன்னகை..! ரசிகர்களை மயக்கிய நடிகை ரம்யா பாண்டியன்...!

    மஞ்சள் நிற சேலையில் ஆளை மயக்க வந்திருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.
    Author By Bala Tue, 01 Jul 2025 18:01:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ramyapandiyan-ramyapandiyanphotos-ramyapandiyanf

    பார்க்க அழகாவும் சிரிப்பால் மனதை கொள்ளை கொள்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். 

    ramyapandiyan

    கதாநாயகியாக படத்தில் நடித்த இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் ரியாலிட்டி ஷோக்களில் வந்த இவரை பிரபலமானவர் என மக்கள் ஏற்று கொண்டனர். 

    இதையும் படிங்க: வெளியானது 'மதராஸி' படத்தின் அதிரடி அப்டேட்..! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

    ramyapandiyan
    அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். 

    ramyapandiyan

    அந்த வகையில், தமிழ் சினிமாவில் வெளியான "ஜோக்கர்" என்ற படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் அதனை அடுத்து "ஆண் தேவதை" என்ற படத்திலும் நடித்திருந்தார். 

    ramyapandiyan
    ஆனால் அவரது துருதஷ்டம் இப்படத்தில் அவருக்கு சிறந்த வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. 

    ramyapandiyan

    இதனால் மனவேதனையில் இருந்த ரம்யாவுக்கு 2020ஆம் ஆண்டு சின்னத்திரை தொலைக்காட்சி மூலமாக பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

    ramyapandiyan
    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராகவும் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராகவும் இடம்பெற்று இருந்தார். 

    ramyapandiyan
    இந்த போட்டியில் கோமாளியாக புகழுடன் தனது குறும்பு தனமான விளையாட்டை காண்பித்தும் தனது சமையல் திறமையை காண்பித்தும் அந்த போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தை பெற்றார். 

    ramyapandiyan
    இப்படி இவரை குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்த மக்கள் அவரை புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்க, தவளை தன் வாயால் கெடும் என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அவருக்கு அவரே சூனியம் வைத்து கொண்டார். 

    ramyapandiyan
    அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பலரது வயிறெரிச்சலை வாரி குவித்தார். போதாத குறைக்கு அவரது தம்பியும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நடிகர் ஆரியை புகழ, ஷோ ஹிட்டானது, இவரது இமேஜ் டேமேஜானது. 

    ramyapandiyan
    இந்த சூழலில், மீண்டும் தனது நற்பெயரை பெற, இன்ஸ்ட்டாவில் அதிக புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன், கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையில் யோகா பயிற்சி பள்ளியை வைத்து நடத்திவரும் லோவல் தவான் என்பவரை காதல் திருமணம் செய்தார் நடிகை ரம்யா பாண்டியன். 

    ramyapandiyan
    இதனை குறித்து விசாரிக்கையில், யோகா பயிற்சி செய்ய லோவல் தவானின் பயிற்சி கூடத்திற்கு சென்ற ரம்யாவுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடிப்பெற்றது தெரியவந்தது. இப்படி இருக்க ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வரைலாகி வருகிறது. 

    இதையும் படிங்க: சிக்கிடு பாடல் விஷ்வல் பார்க்க அப்படி இருக்கும்..! இசையமைப்பாளர் அனிரூத் சொன்ன சூப்பர் நியூஸ்..!

    மேலும் படிங்க
    மல்லிகை பூவுடன் வாசமாக வந்த நடிகை கீர்த்தி பாண்டியன்..! இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு அசத்தல்..!

    மல்லிகை பூவுடன் வாசமாக வந்த நடிகை கீர்த்தி பாண்டியன்..! இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு அசத்தல்..!

    சினிமா
    நடிகை மாளவிகா மோகனின் கலெக்ஷனில் இதுவும் ஒன்னா..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!

    நடிகை மாளவிகா மோகனின் கலெக்ஷனில் இதுவும் ஒன்னா..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!

    சினிமா
    அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

    அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

    சினிமா
    ரோஸ் கலர் உடையில் ஆளை மயக்கும் சிவாங்கி..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!

    ரோஸ் கலர் உடையில் ஆளை மயக்கும் சிவாங்கி..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    என்ன ட்ரெஸ் மேடம் இது... விருது நிகழ்ச்சிக்கு ஹாட் உடையில் வந்த நடிகை மாளவிகா மோகனன் ..!

    என்ன ட்ரெஸ் மேடம் இது... விருது நிகழ்ச்சிக்கு ஹாட் உடையில் வந்த நடிகை மாளவிகா மோகனன் ..!

    சினிமா
    கண்கவரும் அழகில் பிரியங்கா மோகன்..! கருப்பு  நிற சேலையில் க்யூட் கிளிக்..!

    கண்கவரும் அழகில் பிரியங்கா மோகன்..! கருப்பு நிற சேலையில் க்யூட் கிளிக்..!

    சினிமா

    செய்திகள்

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்
    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    தமிழ்நாடு
    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    தமிழ்நாடு
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share