• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தியேட்டரில் இருந்து ஓடிடியை நோக்கி "மாமன்"..! வசூலை அடுத்து இணையத்தில் ஹிட்..!

    நடிகர் சூரியின் நடிப்பில் வெளியாகியுள்ள 'மாமன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
    Author By Bala Mon, 23 Jun 2025 13:30:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-soori-maman-mannati-moviereview-tamilcinema

    மே மாதம் 16ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்', நடிகர் யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' மற்றும் நடிகர் சூரியின் 'மாமன்' திரைப்படம் ரிலீஸ் ஆனது. இவர்கள் மூவரும் திரையுலகில் மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்.

    actor soori movie

    இப்படி இருக்க, இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் எழுத்தில் உருவாகி இருக்கும் பாசம் கலந்த திரைப்படம் தான் இந்த 'மாமன்' திரைப்படம். இந்தப் படம் எதைக் குறிக்கிறது என்று பார்த்தால் தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவைக் குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படத்தை எழுதியிருக்கிறார் நடிகர் சூரி.

    இதையும் படிங்க: போதை பொருள் வழக்கில் வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்..! பதற்றத்தில் முக்கிய புள்ளிகள்..!

    actor soori movie

    கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சூரியின் முயற்சிக்கு ஒரு புறம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சூரியின் எழுத்தில் வெளியாகியுள்ள இந்த 'மாமன்' படத்தை பார்த்து தியேட்டரில் அனைவரும் கண்கலங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை உள்ளது. அப்படி என்ன தான் கதை என பார்த்தால், இன்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் சூரிக்கு ஒரு அழகான அக்கா இருக்கிறார் அவரது பெயர் கிரிஜா. இந்த கிரிஜாவிற்கும் ரவிக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து உள்ளது. 

    actor soori movie
    இப்படி இருக்க, ஒரு நாள் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார் கிரிஜா, அங்கு அவரைப் பார்த்த அவருடைய மாமியார், உனக்கு இன்னும் குழந்தை பாக்கியமே இல்லை நீ எதற்கு இங்கு வந்தாய் என்று கூறி அவரை கரித்துக் கொட்ட, அவர் மீது திடீரென வாந்தி எடுத்து விடுகிறார் கிரிஜா. வாந்தி எடுத்த மருமகளை கோபமாக பார்த்த மாமியார், அவள் மாசமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் அந்த கோபம் தணிந்து அவரை அன்புடன் அரவணைக்கும் காட்சிகள் நன்றாகவே இருந்தது. 10 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் பெற்ற தனது அக்காவை நலமுடன் பார்த்துக் கொள்ளும் தம்பி இன்பா, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, வயிற்றில் வளரும் குழந்தையிடம் 'என்னை பெற்றாரே' என சொல்லி அழுவார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி தான் மருத்துவர் அவர் கவனிப்பில் தான் இன்பாவின் அக்காவிற்கு குழந்தை பிறக்கிறது.

    actor soori movie

    அங்கு சூரி தனது அக்காவின் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு இம்பிரஸ் ஆகும் ஐஸ்வர்யா, அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வார். இதுவரை மாமனுடன் மட்டுமே இருந்த அக்காவின் மகன், நான் சூரி உடன் தான் இருப்பேன் என அடம் பிடிப்பதும் அவருடன்தான் தூங்குவேன் என அடம் பிடிப்பது எல்லாம் பெரிய பிரச்சனையாக மாறி சூரியினுடைய வாழ்க்கைக்கு பாதகமாக முடிகிறது. இந்த சூழலில் சூரி எடுக்கும் முடிவுகளை வைத்தே கதைகள் நகர்ந்து செல்கிறது. 

    actor soori movie

    இப்படி முழுக்க முழுக்க தாய்மாமன் பாசத்தை மட்டும் வைத்து உருவாகியுள்ள இப்படம், வசூலில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பின்னுக்கு தள்ளி இதுவரை ரூ.35 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து புது சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான 'ஜீ5 நிறுவனம்' வாங்கியுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் 27 ம் தேதி பிரபல ஓடிடி நிறுவனமான 'ஜீ5' தளத்தில் இப்படத்தை காணலாம் என அதிகார பூர்வ தகவல் கிடைத்துள்ளது. 

    actor soori movie

    மேலும், மாமன் படத்தை தொடர்ந்து தற்பொழுது நடிகர் சூரி 'மண்டாடி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


     

    இதையும் படிங்க: எனக்கு உங்கள பிடிச்சிருக்கு... நடிகை கீர்த்தி ஷெட்டி பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி...!

    மேலும் படிங்க
    திமுக கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அணி பொறுப்பாளர்கள் நியமனம்... தலைமை கழகம் அறிவிப்பு

    திமுக கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அணி பொறுப்பாளர்கள் நியமனம்... தலைமை கழகம் அறிவிப்பு

    தமிழ்நாடு
    மூளுகிறதா 3ம் உலகப்போர்...? அமெரிக்காவுடன் நேருக்கு நேர்... ரஷ்ய அதிபர் எடுத்த அதிரடி முடிவு...!

    மூளுகிறதா 3ம் உலகப்போர்...? அமெரிக்காவுடன் நேருக்கு நேர்... ரஷ்ய அதிபர் எடுத்த அதிரடி முடிவு...!

    உலகம்
    வெளியானது 4 மாநில இடைத்தேர்தல் ரிசல்ட்.. காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங். வெற்றி.. கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி..!

    வெளியானது 4 மாநில இடைத்தேர்தல் ரிசல்ட்.. காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங். வெற்றி.. கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி..!

    இந்தியா
    Time to #GetChikitufied.. வெளியானது

    Time to #GetChikitufied.. வெளியானது 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!

    சினிமா
    நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK! முதல்வர் காட்டம்..!

    நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK! முதல்வர் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!

    தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!

    இந்தியா

    செய்திகள்

    திமுக கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அணி பொறுப்பாளர்கள் நியமனம்... தலைமை கழகம் அறிவிப்பு

    திமுக கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அணி பொறுப்பாளர்கள் நியமனம்... தலைமை கழகம் அறிவிப்பு

    தமிழ்நாடு
    மூளுகிறதா 3ம் உலகப்போர்...? அமெரிக்காவுடன் நேருக்கு நேர்... ரஷ்ய அதிபர் எடுத்த அதிரடி முடிவு...!

    மூளுகிறதா 3ம் உலகப்போர்...? அமெரிக்காவுடன் நேருக்கு நேர்... ரஷ்ய அதிபர் எடுத்த அதிரடி முடிவு...!

    உலகம்
    வெளியானது 4 மாநில இடைத்தேர்தல் ரிசல்ட்.. காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங். வெற்றி.. கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி..!

    வெளியானது 4 மாநில இடைத்தேர்தல் ரிசல்ட்.. காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங். வெற்றி.. கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி..!

    இந்தியா
    நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK! முதல்வர் காட்டம்..!

    நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK! முதல்வர் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!

    தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!

    இந்தியா
    பேரழிவு காத்திருக்கிறது... அமெரிக்கர்களுக்கு அதிரடி எச்சரிக்கை... அலறித்துடிக்கும் இஸ்ரேலியர்கள்...!

    பேரழிவு காத்திருக்கிறது... அமெரிக்கர்களுக்கு அதிரடி எச்சரிக்கை... அலறித்துடிக்கும் இஸ்ரேலியர்கள்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share