• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கருப்பு நிற டிரான்ஸ்பிரண்ட் உடையில்.. சாக்ஷி அகர்வாலின் கிறங்கடிக்கும் கிளிக்ஸ்..!

    டிரான்ஸ்பிரண்ட் உடையில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
    Author By Bala Mon, 05 May 2025 11:46:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-touristfamily-samntha-simran-tamilcinema

    அட்லீ இயக்கத்தில் உருவான 'ராஜா ராணி' திரைப்பத்தில் சின்ன ரோலில் நடித்தாலும், அப்படத்தில், சந்தானத்தின் விளக்கத்தில் மீம்கள் வரைக்கும் சென்று பிரபலமானவர் ஷாக்ஷி அகர்வால். பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

    sakshiagarwal
    இதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'ஃபயர்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

    sakshiagarwal
    இதனை அடுத்து அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார் ஷாக்ஷி அகர்வால். இதனையடுத்து, தற்பொழுது நடிகைகளின் திருமணம் வரிசையாக நடைபெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: இப்படியா படம் எடுப்பாங்க.. யார் அந்த டைரக்டர்..! டூரிஸ்ட் ஃபேமிலி பற்றி விமர்ச்சித்த அமைச்சர் மா.சு..!

    sakshiagarwal
    தங்கத்தில் தாலி கட்டுவது, மோதிரம் போடுவது என முறைகள் மாறி கொண்டு இருக்க, நடிகைகள் மஞ்சள் கயிறு தாலியை கழுத்தில் அணிந்த படி செல்வது அவர்களின் அழகை மேலும் கூட்டும் வகையில் இருக்கிறது.

    sakshiagarwal
    இந்நிலையில் நயன்தாரா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வரிசையில் தற்பொழுது திருமண பந்தத்தில் இணைந்து இருக்கிறார்  ஷாக்ஷி அகர்வால். 

    sakshiagarwal
    இவரது திருமணத்திற்கு பின் நடிகைகள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், ஹனிமூன் போட்டோ ஷூட் தான். இவர்களை தொடர்ந்து ஷாக்ஷியும் தனது ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

    sakshiagarwal

    இவர் நடிப்புக்கு ஒரு கூட்டம் பின் தொடர்வதை போல், இணையத்தில் இவர் பகிரும் உடற்பயிற்சி வீடியோ, போட்டோ ஆகியவற்றை பின் தொடர்ந்து வரும் கூட்டமும் அதிகம். 

    sakshiagarwal

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகை சாக்ஷி அகர்வால், நவ்நீத்தை காதல் திருமணம் செய்தார். திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் போவார் என்று பார்த்தால் தனது கணவருடன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்ததுடன் படப்பிடிப்பிலும் பிஸியாக இருந்தார். 

    sakshiagarwal

    இந்த சூழலில், திருமணமான நான்காவது மாதத்திற்கு பிறகு இருவரும், ஹனிமூனை பல நாடுகளில் கொண்டாடி வருவதுடன் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் நடிகை ஷாக்ஷி அகர்வால். 

    sakshiagarwal

    இப்படி இருக்க, தற்பொழுது, ட்ரான்ஸ்பரென்ட் உடையில் அழகாக காட்சியளித்து இருக்கிறார் ஷாக்ஷி அகர்வால்.  

    இதையும் படிங்க: 'ரெட்ரோ'வை விஞ்சிய 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம்.. காட்சிகள் அதிகரிப்பால் படக்குழு குஷி.!!

    மேலும் படிங்க
    சுடிதாரில் சொக்கவைக்கும் அழகில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஷாலினி.. கியூட் க்ளிக்ஸ்..!

    சுடிதாரில் சொக்கவைக்கும் அழகில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஷாலினி.. கியூட் க்ளிக்ஸ்..!

    சினிமா
    பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி.. அழகில் கலக்குறாரே..! நடிகை பரீனா ஆசாத் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் வைரல்..!

    பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி.. அழகில் கலக்குறாரே..! நடிகை பரீனா ஆசாத் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி ஷர்மாவா.. இது..! வெவ்வேறு இடங்களில் எடுத்த ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

    பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி ஷர்மாவா.. இது..! வெவ்வேறு இடங்களில் எடுத்த ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

    சினிமா
    மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் கலக்கல் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்..!

    மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் கலக்கல் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்..!

    சினிமா
    அரோராவா இது..! பிக்பாஸில் இருந்ததை விட கிளாமரில் கலக்குறாங்களே..!

    அரோராவா இது..! பிக்பாஸில் இருந்ததை விட கிளாமரில் கலக்குறாங்களே..!

    சினிமா
     41 வயதிலும் அழகில் பாரபட்சம் காட்டாத நடிகை சதா..!  கலக்கும் போட்டோ ஷுட் புகைப்படங்கள்..!

    41 வயதிலும் அழகில் பாரபட்சம் காட்டாத நடிகை சதா..! கலக்கும் போட்டோ ஷுட் புகைப்படங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும்! 210 இடங்களில் வெல்வோம் என இபிஎஸ் சபதம்!

    எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும்! 210 இடங்களில் வெல்வோம் என இபிஎஸ் சபதம்!

    தமிழ்நாடு
    “விஜயை மிரட்டுகிறது பாஜக!” - சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் அதிரடி!

    “விஜயை மிரட்டுகிறது பாஜக!” - சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் அதிரடி!

    தமிழ்நாடு
    குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!

    குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!

    தமிழ்நாடு
    “இரட்டை எஞ்சின் அல்ல... அது டப்பா எஞ்சின்!”  மதுராந்தகம் மேடைக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

    “இரட்டை எஞ்சின் அல்ல... அது டப்பா எஞ்சின்!” மதுராந்தகம் மேடைக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

    தமிழ்நாடு
    ஒரே மேடையில் 12 தலைவர்கள்” - தமிழகத் தேர்தல் களத்தை அதிர வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மெகா சங்கமம்!

    ஒரே மேடையில் 12 தலைவர்கள்” - தமிழகத் தேர்தல் களத்தை அதிர வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மெகா சங்கமம்!

    தமிழ்நாடு
    ஒவ்வொரு துறையிலும் ஊழல்... பணம் போகும் இடம் குழந்தைக்கும் தெரியும்..! திமுகவை வசைப்பாடிய பிரதமர் மோடி..!

    ஒவ்வொரு துறையிலும் ஊழல்... பணம் போகும் இடம் குழந்தைக்கும் தெரியும்..! திமுகவை வசைப்பாடிய பிரதமர் மோடி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share