• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகர் விஜய் வெளியிட்ட போஸ்டர்..! பரவசத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

    இன்ஸ்ட்டா மற்றும் எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது.
    Author By Bala Sun, 22 Jun 2025 12:37:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-jananayagan-tvkparty-tamilcinema-DBU5QA

    தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியான ஸ்டார் ஹீரோ என்றால் அவர்தான் ரசிகர்களால் அன்புடன் இளையதளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய். அப்படிப்பட்ட அவர் தனது அடுத்த படமான லியோ-2 வில் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இனி சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபட போவதாக கூறி அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். அதனைத் தொடர்ந்து தனது கடைசி படத்தை எச்.வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" திரைப்படத்தில், பூஜா ஹெக்டே,  பாபிஜியோல், மமீதா பைஜூ, பிரியாமணி  உள்ளிட்ட சக நடிகர்களுடன் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

    jananayagan

    வழக்கமாக நடக்கும் பிரச்சனைகள் ஒன்றும் குறையாமல் இந்த ஜனநாயகன் படபிடிப்பு சமயத்தில் நடந்தது. அதன்படி, சமீபத்தில்,  நடிகர் விஜய் நடித்து வந்த ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று உள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரியான சம்பளம் மற்றும் பேட்டாக்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.

    இதையும் படிங்க: பர்த்டே ட்ரீட் கொடுக்கப்போகும் விஜய்.. ஜூன் 22ல்.. ரிலீசாகிறது "ஜன நாயகன்" பட முதல் பாடல்..!

    jananayagan

    இப்படி பல பிரச்சனைகளை கடந்த இந்த படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான அப்டேட்டுகளை படக்குழுவினர் கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லி ஆகிய மூன்று பேரும் இப்படத்தில் வரும் குறிப்பிட்ட பாடலில் "நடிகர் விஜய்க்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளில்" நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டேவும் சிறப்பு நடனம் ஆடியுள்ளதால் இப்படத்தின் முதல் பாடல் தளபதி விஜயின் பிறந்த நாள் ஆன இன்று வெளிவரும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    jananayagan

    மேலும், இப்படத்தில் அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுதான் படத்தின் கதைக்களமாக இருக்கும் என்றும் அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். மேலும் பல பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி இருக்க, விஜய் பிறந்தநாளான இன்று படத்தின் ' The First Roar வீடியோவை' வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர். 

    jananayagan

    இந்த நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் அவரது இன்ஸ்ட்டா மற்றும் எக்ஸ் வலை தளபக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "ஜனநாயகன் - ஜனவரி 9 - வேர்ல்டு வைடு - பொங்கல் ரிலீஸ் " என போஸ்டர் உள்ளது. இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியியல் உள்ளனர்.

    இதையும் படிங்க: விஜயின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்.. பட்டையை கிளப்ப மீண்டும் வருகிறது தளபதியின் ஹிட் படம்..!

    மேலும் படிங்க
    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    அரசியல்
    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    தமிழ்நாடு
    #BREAKING: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அதி முக்கிய ஆலோசனை.. போர் பதற்றம் தணியுமா?

    #BREAKING: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அதி முக்கிய ஆலோசனை.. போர் பதற்றம் தணியுமா?

    உலகம்
    "தக் லைஃப்": சிம்புவின் இன்ட்ரோ வீடியோ சாங் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    "தக் லைஃப்": சிம்புவின் இன்ட்ரோ வீடியோ சாங் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    சினிமா
    வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!

    வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!

    தமிழ்நாடு
    நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

    நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    அரசியல்
    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    தமிழ்நாடு
    #BREAKING: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அதி முக்கிய ஆலோசனை.. போர் பதற்றம் தணியுமா?

    #BREAKING: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அதி முக்கிய ஆலோசனை.. போர் பதற்றம் தணியுமா?

    உலகம்
    வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!

    வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!

    தமிழ்நாடு
    நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

    நீ சாதனைச் செல்வி மா... எப்பவுமே நாங்க இருக்கோம்..! உதயநிதி பாராட்டு..!

    தமிழ்நாடு
    ரத்தம் படிந்த கையுறை.. ICU- வில் சுகாதாரத்துறை..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!

    ரத்தம் படிந்த கையுறை.. ICU- வில் சுகாதாரத்துறை..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share