• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூர் பெருந்துயரம்... விடிந்ததுமே கையில் 3D டிஜிட்டல் ஸ்கேனருடன் களத்தில் இறங்கிய சிபிஐ

    இரண்டாவது நாளான இன்று  அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட 3D டிஜிட்டல் ஸ்கேனர் மூலம் சம்பவ இடத்தை மிகத் துல்லியமாக அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Author By Amaravathi Sat, 01 Nov 2025 09:02:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur Stampede case CBI 2nd day enquiry with 3D laser scanner

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி யில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர், இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 109, 110, 125 ,223 என 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.  சிபிஐ அதிகாரிகள் எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் கரூர் சுற்றுலா மாளிகையில் கடந்த 17ஆம் தேதி முதல் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் நேற்று  மதுரை சிபிஐ அலுவலகத்தில் இருந்து 6 சிபிஐ அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர். மொத்தம் 12 சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் சிபிஐ முன் ஆஜர் ஆவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று  கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மதிவண்ணன் ஆவணங்களுடன் ஆஜராக வந்தார். 41 பேர்கள் உயிரிழ்ந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த விசாரணை அதிகாரியான கரூர் நகர ஆய்வாளர் மணிவண்ணனிடம் முதல் கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர். 

    இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே விஜய்-க்கு செம்ம ஷாக்... 15 நாட்களுக்கு பிறகு கரூர் வழக்கில் சிபிஐ-ன் அதிரடி மூவ்...!

    அதனைத் தொடர்ந்து நேற்று சிபிஐ அதிகாரிகள்,  காவல் துறை அதிகாரி, போட்டோகிராபர், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டனர். பல கடைகளில் உள்ள சிசி டிவி பதிவுகளை பெற்று ஆய்வு மேற்கொண்டு கொண்டனர். தொடர்ச்சியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தவெக நிர்வாகிகள், சிபிஐயில் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் என ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று  அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட 3D டிஜிட்டல் ஸ்கேனர் மூலம் சம்பவ இடத்தை மிகத் துல்லியமாக அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் முதல் நாளான நேற்று 300 மீட்டர் தூரத்திற்கு 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலமாக அளவிடும் பணிகள் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்று 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோதி தலைமையிலான சிறப்பு குழுவின் ஐபிஎஸ் அதிகாரி சுமித்சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் இன்று கரூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது 
     
    இதையும் படிங்க: களமாடும் விஜய்... மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்... ஆட்டம் ஆரம்பம்...!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share