• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எதுக்காக அவசரம்? வாக்காளர் சிறப்பு திருத்தம் பற்றி விவாதிக்க MP மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!

    வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்த விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.
    Author By Nila Wed, 23 Jul 2025 09:39:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    manickam-tagore-mp

    இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு. இதேபோல், 2024-2025 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    congress mp

    சில தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புனையப்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி பீஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: என்னை பேசவே விடல.. இது என்ன பாரபட்சம்! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!

    இது தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் விவாதிக்க வேண்டும் என்று எதிர் கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அதன் அச்சுறுத்தல் குறித்து அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்.

    இதையும் படிங்க: விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும்...க்ரீன் சிக்னல் காட்டிய கார்த்தி சிதம்பரம்!

    மேலும் படிங்க
    வந்தாச்சு பறக்கும் ரயில்...!! - நிறைவேறியது சென்னைவாசிகளின் 18 ஆண்டு கால கனவு... இனி வேளச்சேரி - பரங்கிமலை 10 நிமிஷம் தான்...!

    வந்தாச்சு பறக்கும் ரயில்...!! - நிறைவேறியது சென்னைவாசிகளின் 18 ஆண்டு கால கனவு... இனி வேளச்சேரி - பரங்கிமலை 10 நிமிஷம் தான்...!

    தமிழ்நாடு
    இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (14-03-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத வருமானம் வரும்..!!

    இன்றைய ராசிபலன் (14-03-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத வருமானம் வரும்..!!

    ஜோதிடம்
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    இந்தியா

    செய்திகள்

    வந்தாச்சு பறக்கும் ரயில்...!! - நிறைவேறியது சென்னைவாசிகளின் 18 ஆண்டு கால கனவு... இனி வேளச்சேரி - பரங்கிமலை 10 நிமிஷம் தான்...!

    வந்தாச்சு பறக்கும் ரயில்...!! - நிறைவேறியது சென்னைவாசிகளின் 18 ஆண்டு கால கனவு... இனி வேளச்சேரி - பரங்கிமலை 10 நிமிஷம் தான்...!

    தமிழ்நாடு
    இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    அரசியல்
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    இந்தியா
    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share