• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஈழத்தமிழர்கள் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது வாயே திறக்காத விஜய்... இப்போ வெட்டித்தனமா பேசுறாரு... திருமா அட்டாக்...! 

    அவருக்கு வேறு எந்த வகையிலும் அரசோ, காவல்துறையோ நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை. சுதந்திரமாக பயணிக்கிறார், சுதந்திரமாக பேசுகிறார். 
    Author By Amaravathi Wed, 24 Sep 2025 13:49:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Leader Thirumavalavan slams Vijay

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விடுதலை சிறத்தல் கட்சிக்கு ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கும்போது இதே மாதிரிதான் கொடுப்பாங்க. இது ஒன்னும் புதுசு கிடையாது. அவருக்கு புதுசு. எங்களுக்கு 35 வருஷமா இது பழகி போச்சு. எந்த மாநாடு நடத்தினாலும், எந்த பேரணி நடத்தினாலும் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும் காவல் துறையினர் வழக்கமாக தருகிற நிபந்தனைகள் தான் அவருக்கும் அளிக்கப்படுவதாக நான் நம்புகிறேன். அவருக்கு வேறு எந்த வகையிலும் அரசோ, காவல்துறையோ நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை. சுதந்திரமாக பயணிக்கிறார், சுதந்திரமாக பேசுகிறார். 

    திமுக எதிர்ப்பு என்பதை விட திமுக வெறுப்பை விஜய் அரசியலாக பேசிக்கொண்டிருக்கிறார். எதிர்ப்பு என்பது வேறு,  வெறுப்பு என்பது வேறு. அவர் தான் என்ன செய்ய போகிறோம்? என்பது குறித்த இதுவரை பேசியதாக தெரியவில்லை. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை வெறுப்பு அரசியலாக முன்வைக்கிறார். வெறுப்பு அரசியல் மக்களிடத்தில் பெரிதும் எடுபடாது. ஆகவே அவருடைய செயல் திட்டங்கள், எதிர்கால களப்பணிகள் ஆகியவை குறித்து விஜய் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடத்திலே இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் தீனி போடுவதாக தெரியவில்லை. 

    நாகப்பட்டினத்தில் ஏழு தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தாய் பாசம் கொண்ட தலைவனை இழந்து தவிக்கிற ஈழ தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் அப்படின்ற கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ஈழத்தமிழர்கள் பிரச்சனை உச்சத்திலே இருந்த காலத்தில் அவர் வாய் திறந்து எதுவும் பேசியதாக தெரியவில்லை. அப்படி ஒரு கருத்து அவரிடத்திலே இருந்ததா? என்றும் தெரியவில்லை.

    இதையும் படிங்க: பாஜக கொள்கை எதிரினா காங்கிரஸ் கொள்கை நண்பனா? சீமான் சரமாரி கேள்வி...!

    35 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஈழ தமிழர்களுக்காக எண்ணற்ற பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன, பேரணிகள் நடந்திருக்கின்ற.  விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் கணக்கில் அடங்காதவை. இன்றைக்கு ஈழத்தமிழர்கள் பற்றி பரிதாபமாக காட்டிக் கொள்கிற முயற்சி வெறும் அரசியலுக்கானது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. இந்த உணர்வு உண்மையான உணர்வாக இருந்திருக்குமேயானால், அப்போதே அது வெளிப்பட்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை என விஜய்யை மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

    இதையும் படிங்க: “நாங்க மட்டும் கரண்ட் கட் பண்ணலைனா ‘அணில் குஞ்சுங்க’ பொசுங்கி இருக்கும்”... விஜயை வச்சி செய்த தமிழன் பிரசன்னா...!

    மேலும் படிங்க
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்
    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    தமிழ்நாடு
    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்
    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    தமிழ்நாடு
    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share