• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரகசியத்தை உடைத்த யுவன் சங்கர் ராஜா.. ஹார்ட் பீட்டை எகிற வைக்க வருகிறது ஸ்வீட் ஹார்ட்..!

    யுவன் சங்கர் ராஜா விரைவில் ஸ்விட் ஹார்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறிய நிலையில் தற்போது ட்ரைலர் மூலம் படத்தின் ரிலீஸ் உறுதியாகியுள்ளது.
    Author By Bala Fri, 28 Feb 2025 15:50:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-reo-sweetheart-cinema

    பிரபல தனியார் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள், தொடரில் பலரது கவனத்தையும் ஈர்த்து, சன் மியூசிக் தொலைக்காட்சியின்  நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, தனக்கு என ரசிகர்களை உருவாக்கி, மெல்ல மெல்ல நகர்ந்து சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக மாறி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் 'காதல் ஒன்று கண்டேன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ரியோ ராஜ்.

    reo

    சன் மியூஸிக்கில் ரியோ ராஜ் எப்பொழுது லைவ்-க்கு வந்தாலும் உடனே பெண் ரசிகர்களின் போன் கால் வந்து விடும். அந்த ரசிகைகளின் வரிசையில் வந்த ஸ்ருதியை காதல் திருமணம் செய்தார். ரியோ ஸ்ருதியை திருமணம் செய்த பிறகு அதிர்ஷ்டம் கதவை தட்டுவது போல் பட வாய்ப்புகள் ரியோவுக்கு குவிய தொடங்கியது. 

    இதையும் படிங்க: 'ஸ்வீட்ஹார்ட்' யுவன் கொடுத்த அப்டேட்..! ஹார்ட் அட்டாக் வர போகுதா... இல்ல ஹார்ட் "பீட்" எகிற போகுதா..!

    reo

    இதனை தொடர்ந்து, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரியோ, அடுத்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்தார், மேலும்,கடந்த ஆண்டு வெளியான "ஜோ" படத்தில் கல்லூரி காதல் தொடங்கி விருப்பம் இல்லா திருமணம் வரை தனது கதாபாத்திரத்தின் மூலம் காண்பித்து, பிறகு காதலை உணர்த்தும் வகையில் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தின் ப்ரமோஷன் தனியார் யூடியூப் மூலம் நடைபெற்றது. இதனை அடுத்து  தனியார் தொலைகாட்சியில் "டான்ஸ் ஷோ"வில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

    reo

    இந்த சூழலில், அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில், கதாநாயகியான கோபிகா ரமேஷ் உடன் ரியோ ராஜ் கதாநாயகனாக "ஸ்வீட்ஹார்ட்" படத்தில் நடித்திருக்கிறார். மார்ச் 14ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம், ரசிகர் ஒருவர் "ஸ்வீட்ஹார்ட்" படத்தின் அப்டேட்டை எப்பொழுது கொடுப்பீர்கள் என கேட்டதற்கு "விரைவில்" என பதில் கூறி சென்றார். 

    reo

    இந்த நிலையில், மார்ச் 14ம் தேதிதான் இப்படம் வெளியாகும் என்பதை உறுதி செய்து படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது ஜோ படத்தை போல் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் போல் தெரிகிறது. இந்த படம் பயங்கர ஹிட் கொடுக்கும் படமாக அமையும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கடல் பேய் படம் "கிங்ஸ்டன்"... ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!

    மேலும் படிங்க
    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    அரசியல்
    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    அரசியல்
    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share