விஜய் டிவி சக்க போடு போட்ட 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கண்மணி மனோகரன்.

ஒரு தன்னுடைய கரியரை கண்மணி, பின்னர் சீரியல் வாய்ப்பு தேட துவங்கினார்.

தன்னுடைய முதல் சீரியலில் ஹீரோயினுக்கு தங்கையாகவும், முரட்டு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இவரது அழகும், திறமையான நடிப்பும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிங்க: Anna Serial: மறைக்கப்பட்ட உண்மை.. இசக்கியின் முடிவுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?
எனவே எனவே இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்.

இந்நிலையில் இவர், சன் டிவி தொகுப்பாளராக அஸ்வந்த்தை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரம் பிடித்தார்.

திருமணமான உடனே கர்ப்பமான இவர், இந்த ஆண்டு தான் குழந்தை பிறக்க உள்ள தகவலை வெளியிட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கண்மணி மனோகரனுக்கு இன்று தடபுடலாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை ஏமாற்றிய கார்த்தி! உயிர் பிழைத்த ரோகினி - கார்த்திகை அப்டேட்!