• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    வாரத்தின் கடைசி நாளில் இப்படியா?... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை! 

    சில நாட்கள் தங்கம் விலை சற்றே சரிந்தாலும், மறுநாளே கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொடுகிறது. அந்த வகையில் வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 
    Author By Amaravathi Sat, 01 Feb 2025 10:33:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gold prices rose in early trade on Feb 01

    இந்தியர்களை பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பின் விஷயமாகும். எனவே, தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

    புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தங்கம் விலை நான்ஸ்டாப்பாக ஏறிக்கொண்டே இருக்கிறது. சில நாட்கள் தங்கம் விலை சற்றே சரிந்தாலும், மறுநாளே கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொடுகிறது. அந்த வகையில் வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 

    தங்கம் விலை: 

    சென்னையில் இன்று (சனிக்கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 745 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 61 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

    Gold Rate 

    அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 17 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 449 ரூபாய்க்கும், சவரனுக்கு 136  ரூபாய் அதிகரித்து 67 ஆயிரம் 592  ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

    வெள்ளி விலை: 

    Gold Rate

    சென்னையில் இன்று (சனிக்கிழமை) எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

    உயர்வுக்கான காரணம் என்ன?

    Gold Rate

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்து வருவதும் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர காரணமாக அமைந்துள்ளது. 

    இதையும் படிங்க: Gold Rate Today: தங்கத்தை விடுங்க இனி வெள்ளியைக் கூட வாங்க முடியாது போலயே... ஷாக்கடிக்கும் இன்றைய விலை நிலவரம்! 

    மேலும் படிங்க
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    உலகம்
    "50 நாள் வராதவர்... இப்போது ஏன் கரூருக்கு போறாரு..? வாக்கு வேட்டையா..? CM விஜயை விமர்சித்த சீமான்..!!

    "50 நாள் வராதவர்... இப்போது ஏன் கரூருக்கு போறாரு..? வாக்கு வேட்டையா..? CM விஜயை விமர்சித்த சீமான்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share