• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

    ஆர் எஸ் எஸ் அமைப்புதான் சமூக நீதியை கடைப்பிடிக்கும் அமைப்பு என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 25 Oct 2026 18:16:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RSS Truly Embodies Social Justice: Dr Tamilisai Soundararajan at Centenary Route March.

    தன் அருகில் நிற்பவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூடப் பார்க்காமல், சீருடையில் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியை நடைமுறையில் பின்பற்றும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டுமே என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.), தனது நூற்றாண்டை நிறைவு செய்து தற்போது 101-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வரலாற்று மைல்கல்லை முன்னிட்டு, சென்னை எழும்பூர் நரியன்காடு சாலையில் தொடங்கி ராஜரத்தினம் அரங்கம் வரை தொண்டர்களின் பிரம்மாண்ட சீருடை அணிவகுப்பு நடைப்பேரணி நடைபெற்றது. இதேபோல் சென்னை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 6 முக்கியப் பகுதிகளில் இந்த அணிவகுப்புப் பேரணிகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

    BJP

    எழும்பூரில் நடைபெற்ற அணிவகுப்புப் பேரணியை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் சமுதாயச் சேவைகளை ஆற்றி வருவதாகவும், தொடர்ந்து பேரணிகளை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 

    இதையும் படிங்க: 1925-ல் தொடங்கிய ஆர்எஸ்எஸ்!! 100 ஆண்டுகள் நிறைவு! மோகன் பாகவத்தின் உரைக்கு மோடி பாராட்டு!

    ஆனால், தமிழ்நாட்டில் தற்போதைய அரசாக இருந்தாலும் சரி, இதற்கு முன்பு இருந்த அரசாக இருந்தாலும் சரி, அமைதியான இந்தப் பேரணியை நடத்துவதற்குக் கூட நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றுத்தான் நடத்த வேண்டிய சூழல் நிலவுவது வேதனையளிப்பதாகத் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உண்மையிலேயே சமூக நீதியைக் கடைப்பிடிக்கும் உன்னதமான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. தன் அருகில் நிற்பவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர், எந்தப் பின்னணியைக் கொண்டவர் என்பதை அறியாமலேயே, ஒரே சீருடையில் கைகோர்த்து நிற்கும் அமைப்பாக இது திகழ்கிறது. 

    நான் மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ரத்த தானம் செய்தார்; அவர் தனது சொந்த முகவரியைக் கூட வெளிப்படுத்த விரும்பவில்லை. அந்த அளவிற்குத் தன்னலமற்ற முறையில் அமைதியாகச் சமுதாயத்திற்குச் சேவை செய்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியாதான் இறுதி இலக்கு?! குறிவைக்கும் மேற்கத்திய நாடுகள்! RSS தலைவர் மோகன் பாகவத் வார்னிங்!

    மேலும் படிங்க
    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    தமிழ்நாடு
    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    தமிழ்நாடு
    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share