• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    முதலில் அவர்களுடைய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 17 May 2025 13:33:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    how-can-they-win-50-seats-when-there-is-fighting-within

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். பா.ம.க, செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்திற்கு வரவில்லை. இந்த நிலையில்  50 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறியதாக ராமதாஸ் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனையை கேட்டேன் என்றும் கூறினார்.

    அன்புமணி ராமதாஸ்

    களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. பா.ம.க.வில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.

    இதையும் படிங்க: ஊட்டியில வெயில் கம்மி.. சென்னைக்கு வந்ததும் ஸ்டாலினுக்கு தெளிஞ்சிரும்.. சல்லி சல்லியா நொறுக்கிய அண்ணாமலை..!

    சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் நடந்தது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி நிச்சயம் என பாமக தலைவர் ராமதாஸ் கூறினார்.

    அன்புமணி ராமதாஸ்

    இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு,  அனைவருமே அரசியல் ரீதியாக கூறுவதுதான். முதலில் அவர்களுடைய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும். அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடியும்? என கேள்வி எழுப்பினார்.

    அன்புமணி ராமதாஸ்

    அப்படியென்றால், மக்களே பார்த்துக் கொள்ளுங்கள். மக்களின் மீது நாட்டமில்லாதவர்கள், மக்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் இவ்வாறு கூறுவார்கள். மக்களை நாடிச் செல்பவர்கள்தான் உண்மையாக மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். மக்கள் சேவகர்களாக இருக்க முடியும். எனவே, அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    நீலகிரி சென்று முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்கவில்லை. தினம்தோறும் அங்கும் மக்கள்பணி தான் செய்தார். பள்ளி, மருத்துவமனைகளில் ஆய்வு, யானைகள் முகாமில் ஆய்வு, யானைப் பாகன்களுக்கான வீடுகளைத் திறந்துவைத்துள்ளார். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை ஓய்வு என்பது இல்லை. நாட்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார். கடந்த கால முதல்வரைப் போல, நடந்த சம்பவங்கள் எனக்கு தெரியாது. நான் டிவியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறும் நிலையில் இன்றைய முதல்வர் இல்லை என்றார்.
     

    இதையும் படிங்க: நசுக்கப்பட்டவன் நான்தான்! கூட்டத்தில் இருபுறமும் நெறிப்பார்கள்!! எதிரணி கலாய்களுக்கு திருமா கூல் ரிப்ளை..!

    மேலும் படிங்க
    அமைச்சர் பொறுப்பேற்ற உடனே ரஜினிகாந்தை சந்தித்த வன்னி அரசு..!! CM விஜயை தவிர்த்தாரா.. வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

    அமைச்சர் பொறுப்பேற்ற உடனே ரஜினிகாந்தை சந்தித்த வன்னி அரசு..!! CM விஜயை தவிர்த்தாரா.. வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    ‘ஜூக்னி’ பாடல் சர்ச்சை தீவிரம்.. ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாடகர் சோனு துக்ரல்..!! சைபர் கிரைம் மூலம் செக் வைத்த நடிகை..!

    ‘ஜூக்னி’ பாடல் சர்ச்சை தீவிரம்.. ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாடகர் சோனு துக்ரல்..!! சைபர் கிரைம் மூலம் செக் வைத்த நடிகை..!

    சினிமா
    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    உலகம்
    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    Foldable iPhone வாங்க முடியலையா? இதோ வந்தாச்சு புதிய திட்டம்! ஆப்பிளின் புதிய அதிரடி!

    Foldable iPhone வாங்க முடியலையா? இதோ வந்தாச்சு புதிய திட்டம்! ஆப்பிளின் புதிய அதிரடி!

    மொபைல் போன்
    என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..!! வலைதள கிசுகிசுக்களுக்கு மறைமுக பதிலா.. மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..!! வலைதள கிசுகிசுக்களுக்கு மறைமுக பதிலா.. மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    உலகம்
    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!

    “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!

    அரசியல்
    தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

    பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

    அரசியல்
    சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

    சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share