• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் புதிய வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 16 Mar 2026 19:58:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NetanyahuAlive: Israeli PM Mocks Death Rumors and Six Fingers AI Claims with New Cafe Video.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு, அவரே நேரடியாக வீடியோ வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். குறிப்பாக, மக்களுக்காக நான் சாகக் கூடத் தயார் (Dying for my people) என்ற வாசகத்துடன், ஜெருசலேம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் (Cafe) காபி அருந்தும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

    ஈரானுடன் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த வாரம் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் வீடியோவைச் சுட்டிக்காட்டி, அதில் நெதன்யாகுவிற்கு வலது கையில் ஆறு விரல்கள் இருப்பதாகச் சிலர் பதிவிட்டனர். இது ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்றும், நிஜமான நெதன்யாகு உயிரிழந்துவிட்டார் என்றும் காட்டுத்தீயாகத் தகவல் பரவியது.

    இஸ்ரேல் பிரதமர்

    இந்த வதந்திகளைப் பகடி செய்யும் விதமாக, இன்று அவர் வெளியிட்ட வீடியோவில் தனது இரு கைகளையும் கேமரா முன் காட்டி விரல்களை எண்ணச் சொன்னார். எனக்கு எத்தனை விரல்கள் இருக்கின்றன என எண்ண விரும்புகிறீர்களா? இதோ பாருங்கள்.. எல்லாம் சரியாக இருக்கிறது என அவர் கிண்டலாகப் பேசினார்.

    இதையும் படிங்க: வதந்தி பரப்புவோருக்கு சிறை...! சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவு!

    ஹீப்ரு மொழியில் Dying for coffee (காபிக்காக ஏங்குகிறேன் அல்லது காபி என்றால் உயிர்) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி, தான் உயிருடன் இருப்பதையும், வதந்திகளைப் பற்றிய கவலையின்றித் தனது பணிகளைத் தொடர்வதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

    இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் (Reuven Azar), நெதன்யாகு உயிருடன் இருப்பதை உறுதி செய்துள்ளார். பிரதமர் நலமுடன் இருக்கிறார். நான் அவரை நேரில் பார்த்தேன். சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என அவர் டெல்லியில் தெரிவித்தார்.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உளவியல் ரீதியான தாக்குதல்களை முறியடிக்க நெதன்யாகு இத்தகைய வீடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

    இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    மேலும் படிங்க
    ஐஸ்வர்யா ராஜேஷிக்கு நச் முத்தம்..!! பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தது என்ன.. யாரு அந்த மன்மதன்.. வைரலாகும் வீடியோ..!

    ஐஸ்வர்யா ராஜேஷிக்கு நச் முத்தம்..!! பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தது என்ன.. யாரு அந்த மன்மதன்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வீரா சீரியல் முடிந்தது.. உடனே அடுத்த சீரியலில் கமிட்டான வைஷ்ணவி..! மாஸ் காட்டும் ‘மூக்குத்தி அம்மன்’ புதிய புரொமோ..!

    வீரா சீரியல் முடிந்தது.. உடனே அடுத்த சீரியலில் கமிட்டான வைஷ்ணவி..! மாஸ் காட்டும் ‘மூக்குத்தி அம்மன்’ புதிய புரொமோ..!

    சினிமா
    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    உலகம்
    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உலகம்

    செய்திகள்

    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    உலகம்
    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உலகம்
    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share