• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லியின் பெண் முதல்வரான ரேகா குப்தா... பாஜக நிர்வாகிகள் அதிருப்தியா..?

    27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் தொடங்கவிருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் பொறுப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கும், கட்சியின் உயர்மட்டத் தலைமைக்கும், டெல்லி மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
    Author By Thamarai Wed, 19 Feb 2025 22:52:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rekha Gupta becomes Delhi's female Chief Minister... Are BJP executives unhappy?

    பாஜக சட்டமன்றக் குழுக் கூட்டத்தில் ரேகா குப்தா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியின் புதிய முதல்வராக நாளை பதவியேற்பார். அவருடன் டெல்லியின் புதிய அரசின் 6 அமைச்சரவையில் பிரவேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்திர இந்தர்ராஜ், கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், பங்கஜ் சிங் இடம்பிடித்துள்ளனர். சட்டமன்றக் கட்சித் தலைவர் ரேகா குப்தா துணைநிலை ஆளுநரை சந்தித்து பாஜக அரசை அமைக்க உரிமை கோரினார். இதனை அடுத்து நாளை காலை டெல்லியின் புதிய அரசின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பல விஐபிக்களும், விவிஐபிக்கள் கலந்து கொள்வார்கள்.

    BJP

    டெல்லியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “ இது முழு நாட்டின் பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் தருணம். என்னுடைய ஒவ்வொரு கணமும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் செலவிடப்படும்'' என பொறுப்புடனும், தன்னம்பிக்கையுடனும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: டெல்லியில் ரேகா குப்தா முதல்வராக 3 காரணங்கள்... பறந்த கட்டளை... பணிந்த பாஜக..!

    டெல்லியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான ரேகா குப்தாவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு குறித்து பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ''இன்று டெல்லியின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் எனது மரியாதையை செலுத்த விரும்புகிறேன். தலைவராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் வளர்ச்சிப் பணிகள் புதிய உறுதியுடன் செய்யப்படும்.

    BJP

    ரேகா குப்தா தேர்ந்தெடுக்கக்ககப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள, பாஜக எம்.பி., பன்சூரி ஸ்வராஜ்,  “இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரேகா குப்தாவுக்கு மிக்க வாழ்த்துக்கள். இன்று நாங்கள் முழு முன்மொழிவையும் லெப்டினன்ட் கவர்னரிடம் சமர்ப்பித்தோம், அவரது பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, டெல்லியின் வளர்ச்சியில் ரேகா குப்தா ஒரு புதிய அத்தியாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவார் என்பது எனக்குத் தெரியும்'' எனத் தெரிவித்தார்.

    BJP

    மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறுகையில், ''பிரதமர் மோடி பெண்கள் அதிகாரமளிப்பது பற்றி மட்டும் பேசாமல், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார். டெல்லியில் சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் ரேகா குப்தா சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது டெல்லிக்கு ரேகா குப்தா வடிவில் ஒரு புதிய பெண் முதல்வர் வந்திருக்கிறார்' ' எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பாஜக ஆளும் 21 மாநிலங்களில் ஒரே பெண் முதல்வர்… யார் இந்த ரேகா குப்தா..?

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    தமிழ்நாடு
    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share