• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மு.க.ஸ்டாலின் கனவை சுக்குநூறாக உடைத்த சர்வே!! சைலண்டாக காய் நகர்த்தும் விஜய்! சிறுபான்மை வாக்கு வங்கி ரிசல்ட்!

    விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் அவருக்கு பெருவாரியாக கிடைக்க வாய்ப்புள்ளது.
    Author By Pandian Tue, 17 Feb 2026 14:26:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "2026 TN Elections Drama: TVK-Vijay Targets Congress Alliance with 70 Seats + Deputy CM Offer – DMK Faces Double Threat from Congress Row & Vijay Wave!"

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கணக்குகள், சீட் பங்கீடு, அதிகாரப் பகிர்வு ஆகியவை அரசியல் களத்தை மிகுந்த பரபரப்பாக்கியுள்ளன. இந்த சூழலில் தற்போது அதிகம் பேசப்படும் ஒரு முக்கிய தகவல், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) - திமுக - காங்கிரஸ் மூன்றுக்கும் இடையேயான சிக்கலான சமநிலை பற்றியதாக உள்ளது.

    காங்கிரஸ் கட்சி இம்முறை 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கோருவதோடு, ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தரப்பு இதற்கு தெளிவான ஒப்புதல் அளிக்காததால், இரு கட்சிகளுக்கும் இடையே உட்புற மனக்கசப்பு வெளிப்படத் தொடங்கியுள்ளது. திமுகவின் கணக்கு வேறு விதமாக உள்ளது. 

    கடந்த தேர்தல் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, குறைந்தபட்சம் 120 தொகுதிகளில் தனித்து வென்றால்தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் திமுக உறுதியாக இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுத்தால் எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வு சிக்கலாக மாறும் என்ற அச்சமும் உள்ளது.

    இதையும் படிங்க: பிப்., 22 என்ன நடக்கும்?! திமுக அட்ராசிட்டியால் காங்., அப்செட்?! விஜய் உடன் பேச்சு நடத்த ராகுல்காந்தி ப்ளான்?!

    ஆனால் காங்கிரஸின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் சிறுபான்மை மற்றும் தலித் வாக்குகள் சிதறும் அபாயம் உள்ளது என்பதையும் திமுக உணர்ந்துள்ளது. இந்த இழுபறியை தவெக தலைவர் விஜய் சரியாக பயன்படுத்த முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    DMKVsTVK

    கரூர் சம்பவத்திற்கு முன்பிருந்தே காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தவெக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி, பிரவீன் சக்கரவர்த்தி போன்றோருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும், 70 தொகுதிகள், 6 அமைச்சர் பதவிகள், 1 துணை முதல்வர் பதவி என முன்மொழிவுகள் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் பரபரக்கின்றன.

    தேசிய கட்சியுடன் இணைவது விஜய்க்கு அரசியல் செல்வாக்கை விரிவாக்கும் வாய்ப்பு தரும் என்பதுடன், காங்கிரஸின் சிறுபான்மை வாக்குகள் தவெகவுக்கு சிந்தாமல் கிடைக்கும் என்றும் கணக்கிடப்படுகிறது. மறுபுறம் திமுக நடத்திய உள் ஆய்வில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகள் சாதகமாக உள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

    ஆனால் விஜயின் வருகை திமுகவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்றும், விஜய் கிறிஸ்தவர் என்பதால் சிறுபான்மை வாக்குகள் பெருவாரியாக அவருக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்ச்களில் விஜய்க்கு ஆதரவு கோரப்படுவதாகவும், இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் தவெகவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும் வழக்கமான போக்கு இம்முறை மாறக்கூடும் என்ற அச்சம் திமுகவில் உள்ளது.

    இதனால் தவெகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை கண்டறிந்து கூடுதல் கவனம் செலுத்த திமுக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸுடனான இழுபறிக்கு நடுவே விஜயின் வருகை திமுகவுக்கு இரட்டை சவாலாக உருவெடுத்துள்ளது. 

    இதையும் படிங்க: இன்றோடு முடிகிறது தை மாதம்!! முடிவை அறிவிப்பாரா ஓபிஎஸ்?! தை முடிந்தும் வழி பிறக்காத நிலை?!

    மேலும் படிங்க
     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    தமிழ்நாடு
    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share