• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை நேரில் அழைத்து முதல்வர் விஜய் வாழ்த்தினார்.
    Author By Nila Mon, 15 Jun 2026 14:21:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச. ஜோசப் விஜய் அவர்கள், தாய்நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய ஒரு தீர வீரரை நேரில் அழைத்து கௌரவித்த சம்பவம் மக்கள் மனங்களை நெகிழச் செய்துள்ளது. கீர்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தை அவரது குடும்பத்தாருடன் சென்னையில் சந்தித்த முதலமைச்சர், அவரது வீரத்தைப் பாராட்டியதோடு, அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையையும் வழங்கினார். 

    மீனாட்சி சுந்தரம் தேனி மாவட்டம் கமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர். 2024 டிசம்பர் 19 அன்று ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, முகத்தில் மற்றும் தோளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும் துணிச்சலுடன் முன்னேறி, ஒரு பயங்கரவாதியை நேருக்கு நேர் சந்தித்து அழித்து, தோழர்களின் உயிரைக் காப்பாற்றிய வீரச் செயலுக்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 8 அன்று இந்த விருதை வழங்கினார்.

    Cm vijay

    முதலமைச்சர் விஜய் இந்த வீரரை அழைத்த சந்திப்பு வெறும் மரியாதை நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், உணர்ச்சிபூர்வமான தருணங்களால் நிறைந்ததாக இருந்தது. ராணுவ வீரரின் துணிவைப் புகழ்ந்த முதலமைச்சர் விஜய், “தமிழ்நாட்டின் மகன்கள் நாட்டின் எல்லையில் நின்று பாதுகாக்கும் வீரத்தை உலகுக்கு நிரூபித்துள்ளனர்.

    இதையும் படிங்க: எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    இத்தகைய வீரர்களுக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும்” என்று தெரிவித்தார். காசோலையை வழங்கிய பின்னர், அவர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை கையில் வாங்கி தன் மடியில் அமர்த்தி அன்புடன் கொஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. 

    இதையும் படிங்க: வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு..!

    மேலும் படிங்க
    ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!

    "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!

    தமிழ்நாடு
    தமிழக ஓட்டல்களுக்கு செக்! செப்.1 முதல் 3 மாதம் அதிரடி சோதனை! ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி வரை விடமாட்டாங்க!

    தமிழக ஓட்டல்களுக்கு செக்! செப்.1 முதல் 3 மாதம் அதிரடி சோதனை! ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி வரை விடமாட்டாங்க!

    தமிழ்நாடு
    E20 பெட்ரோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? பழைய வாகனங்களுக்கு E10 வருமா? BPCL தலைவர் முக்கிய தகவல்!

    E20 பெட்ரோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? பழைய வாகனங்களுக்கு E10 வருமா? BPCL தலைவர் முக்கிய தகவல்!

    இந்தியா
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! 

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! 

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்களுக்கு ராக்கி கட்டி உற்சாகம்..! பேரவை வளாகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா..!

    எம்எல்ஏக்களுக்கு ராக்கி கட்டி உற்சாகம்..! பேரவை வளாகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share