• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஜி ராம் ஜி" ... 10 நாட்களுக்கும் மேலாக சம்பள நிலுவை..! குரல் கொடுத்த TTV தினகரன்..!!

    ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு பத்து நாட்களுக்கு மேலாக சம்பள நிலவு இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 16 Oct 2026 11:48:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    G ram g scheme ttv Dinakaran

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் இத்திட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கடந்த பத்து வாரங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகார் பரவலாக எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பணியாற்றும் இந்தத் திட்டத்தில், வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டிய ஊதியம் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்படுவதால் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என தினகரன் சுட்டிக்காட்டினார்.

    G RAM G

    ஏற்கனவே அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், உழைப்பிற்கான ஊதியத்தைக்கூட உரிய நேரத்தில் வழங்காததால் அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகைக் காலங்கள் அவர்களுக்குச் சோதனை மிகுந்த காலங்களாக மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சொற்ப எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள்..! அறிவிப்பாணை திருத்தம்.. TTV தினகரன் வலியுறுத்தல்..!!

    இந்தச் சூழலில் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையைப் பரிசீலித்து அவர்களுக்கான ஊதியத்தை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறையையும் தவெக அரசையும் தினகரன் வலியுறுத்தினார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படாவிட்டால் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    இதையும் படிங்க: "அதிகார துஷ்பிரயோகம்"..! பேச்சுவார்த்தை என்ற பெயரில் அடைத்து வைப்பதா.? கொந்தளித்த TTV தினகரன்..!

    மேலும் படிங்க
    வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    தமிழ்நாடு
    கோவையில் கால் வைத்ததுமே விஜய் செய்த செயல்... நெகிழ்ந்து போன முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி...!

    கோவையில் கால் வைத்ததுமே விஜய் செய்த செயல்... நெகிழ்ந்து போன முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி...!

    அரசியல்
    ஜெயிலர் 2 வெற்றிக்கு மத்தியில் 36-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!! இசையமைப்பாளர் அனிருத்துக்கு குவியும் வாழ்த்துகள்..!

    ஜெயிலர் 2 வெற்றிக்கு மத்தியில் 36-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!! இசையமைப்பாளர் அனிருத்துக்கு குவியும் வாழ்த்துகள்..!

    சினிமா
    லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    தமிழ்நாடு
    கேரளாவில் விஜய்யின் லியோ படத்தை ஓரங்கட்டிய ரஜினியின் ஜெயிலர் 2..!! முதல் நாளே ரூ.12.5 கோடி வசூல்... பாக்ஸ் ஆபீஸில் மாஸ் சாதனை..!

    கேரளாவில் விஜய்யின் லியோ படத்தை ஓரங்கட்டிய ரஜினியின் ஜெயிலர் 2..!! முதல் நாளே ரூ.12.5 கோடி வசூல்... பாக்ஸ் ஆபீஸில் மாஸ் சாதனை..!

    சினிமா
    ஜெயிலர் 2 படத்தில் மோகன்லாலுக்கு இப்படியொரு நிலையா..!! இரண்டு கெட்டப்புகள் நீக்கம்... காஸ்டியூம் டிசைனர் காட்டம்..!

    ஜெயிலர் 2 படத்தில் மோகன்லாலுக்கு இப்படியொரு நிலையா..!! இரண்டு கெட்டப்புகள் நீக்கம்... காஸ்டியூம் டிசைனர் காட்டம்..!

    சினிமா

    செய்திகள்

    வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    தமிழ்நாடு
    கோவையில் கால் வைத்ததுமே விஜய் செய்த செயல்... நெகிழ்ந்து போன முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி...!

    கோவையில் கால் வைத்ததுமே விஜய் செய்த செயல்... நெகிழ்ந்து போன முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி...!

    அரசியல்
    லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!

    தமிழ்நாடு
    கோவையின் பெருமை..!

    கோவையின் பெருமை..! "ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..!! பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    முதல்வன் சொன்னாலே ஸ்டாலின் தான் ஞாபகம் வருதோ.? CHEAP CM..! விளாசிய உதயநிதி.!!

    முதல்வன் சொன்னாலே ஸ்டாலின் தான் ஞாபகம் வருதோ.? CHEAP CM..! விளாசிய உதயநிதி.!!

    தமிழ்நாடு
    ஒட்டுமொத்த மாவட்டத்தையே புரட்டிப்போட்ட ஒரே ஒரு ‘லாக்அப் டெத்’... ரவுடிகளால் சீரழியும் மானாமதுரை...!

    ஒட்டுமொத்த மாவட்டத்தையே புரட்டிப்போட்ட ஒரே ஒரு ‘லாக்அப் டெத்’... ரவுடிகளால் சீரழியும் மானாமதுரை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share