• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கன்னி பெண்ணுடன் உறவு வைத்தால் ஆயுள் கூடும்? ஜோசியத்தை நம்பி சிறுமியை சீரழித்த தம்பதி.. 20 வருஷம் ஜெயில்..!

    திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு அருகே கன்னிப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என ஜோசியர் கூறியதை நம்பி சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தம்பதிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 26 Feb 2025 16:53:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    couple-arrested-in-pocso-act

    உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் பல்வேறு மூட நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. முக்கியமாக ஜாதகம், ஜோசியம் போன்றவையை பயன்படுத்தி பலர் ஏழை மக்களின் பணத்தை பறிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல்வேறு சிக்கல்களில் மாட்டி விடுகின்றனர். சிலர் புதையல் எடுப்பதற்கு பலி கொடுக்க வேண்டும் என பிஞ்சு குழந்தைகளை கொல்லும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு அருகே கன்னி சிறுமியுடன் கணவர் உடலுறவு கொண்டால் அவரது ஆயுள் அதிகரிக்கும் என போலி ஜோசியர் கூறியதை நம்பி, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தம்பதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    arrest

    கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கொடுமையான சம்பவம் அரங்கேறியது. திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு அருகே ரைஸ்மில் தெரு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அழகுராஜா. அவருக்கு 32 வயதாகிறது. இந்நிலையில் அழகுராஜவுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போனதால் 25 வயதான அவரது மனைவி ராமலட்சுமி ஜோசியரை பார்த்து அதற்கு என்ன பரிகாரம் என கேட்டுள்ளார். அந்த போலி ஜோசியரோ, கன்னி கழியாத சிறுமியுடன் உனது கணவர் உல்லாசமாக இருந்தால் அவரது ஆயுள் கூடும் என்று அடித்துவிட்டுள்ளார். ஜோசியரின் பேச்சை வேத வாக்காக எடுத்துக்கொண்ட  ராமலட்சுமியும், சிறுமி யாராவது கிடைப்பார்களா? என்று அப்பகுதி முழுவதும் வலைவீசி தேடி உள்ளார்.

    இதையும் படிங்க: 7 மாணவிகளிடம் அத்துமீறிய 58 வயது தலைமை ஆசிரியர்.. மாணவிகளின் வாக்குமூலத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

    arrest

    தன்னுடைய டூவிலரில் ராஜலட்சுமி வலைவீசி தேடிய போது அப்பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். சிறுமி அருகில் சென்ற ராஜலட்சுமி நைசாக பேச்சுக்கொடுத்து சிறுமியை தனது வண்டியில் ஏற்றி தனது வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு சிறுமியையும், தனது கணவரையும் ஒரே அறையில் அடைத்துவிட்டு வெளியில் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வாசலில் காவலுக்கு அமர்ந்துள்ளார். வீட்டின் உள்ள அவரது கணவன் அழகுராஜா, 14 வயது சிறுமி என்றும் பாராமல், வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து சிறுமியை சிதைத்துள்ளான்.
    ஒருநாள் முழுவதும் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து தம்பதி கொடுமை படுத்தி உள்ளனர்.

    arrest

    இதற்கிடையே சிறுமியின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என போலீசில் புகாரளித்துள்ளனர். அதற்குள் ராஜலட்சுமி சிறுமியை தனது டூவிலரில் கொண்டு வந்து மீண்டும் சிறுமியின் வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு தப்பி ஓடினார். மகளின் நிலை கண்டு பதறிப்போன பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து அழுதபடி தெரிவிக்கவே பெற்றோரும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அழகுராஜா, ராஜலட்சுமி தம்பதியை கைது செய்த போலீசார் சிறையில் அடைந்த்தனர்.

    arrest

    இந்த வழக்கு 2021 டிசம்பர் 16ல் போக்சோ பிரிவில் சேர்க்கப்பட்டது. தேனி போக்சோ சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வந்தது.  இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார். இறுதியில், அழகுராஜா, ராமலட்சுமி தம்பதிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

    இதையும் படிங்க: 7 பேரால் சிதைக்கப்பட்ட சிறுமி! மாணவர்கள் போர்வையில் காம அரக்கன்கள்! கோவையில் கல்லூரி மாணவர்கள் கைது!

    மேலும் படிங்க
    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    அரசியல்
    அடுத்த ஜி.டி. நாயுடு யார்..? 780 கண்டுபிடிப்புகளுடன் களமிறங்கிய மாணவர்கள்..!! மாதவன் நடித்துள்ள பயோபிக்.. படக்குழுவின் புதிய முயற்சி..!

    அடுத்த ஜி.டி. நாயுடு யார்..? 780 கண்டுபிடிப்புகளுடன் களமிறங்கிய மாணவர்கள்..!! மாதவன் நடித்துள்ள பயோபிக்.. படக்குழுவின் புதிய முயற்சி..!

    சினிமா
    வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா..!! கும்பாபிஷேக ஆண்டு உற்சவம் கோலாகலம்..!!

    வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா..!! கும்பாபிஷேக ஆண்டு உற்சவம் கோலாகலம்..!!

    பக்தி
    அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

    அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

    அரசியல்
    அழுகை ரோலுக்கு கட்.. காமெடி ரோலுக்கு ரெடியான துஷாரா விஜயன்..!! ‘Almost நல்லவன்’ படத்தில் ராஜு.. படம் சூப்பரா இருக்கும் போலயே..!

    அழுகை ரோலுக்கு கட்.. காமெடி ரோலுக்கு ரெடியான துஷாரா விஜயன்..!! ‘Almost நல்லவன்’ படத்தில் ராஜு.. படம் சூப்பரா இருக்கும் போலயே..!

    சினிமா
    வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

    வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

    இந்தியா

    செய்திகள்

    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    அரசியல்
    அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

    அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

    அரசியல்
    வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

    வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

    இந்தியா
    அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?

    அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?" அமைச்சர் கீர்த்தனா மீது சீமான் தாக்கு!

    தமிழ்நாடு
    ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!

    ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!

    தமிழ்நாடு
    பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share