• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு.. ஜாமின் கோரும் சப்-இன்ஸ்பெக்டர்கள்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு..!

    இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் கூடுதல் விவரங்களை திரட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
    Author By Rahamath Thu, 27 Feb 2025 13:29:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    court-orders-to-gather-more-details-on-sub-inspectors-b

    சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்குட்பட்ட  பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 11தேதி  20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர்கள் ராஜாசிங் மற்றும் சன்னிலாய்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறினார்.

    #MHC

    மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் எந்த புகாரும் அளிக்காத நிலையில், வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மேலும் 70 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறை தரப்பில், மனுதாரர்கள் இருவரும்  இந்த வழக்கின் முக்கிய நபர்கள் என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மனுதாரர்களுக்கு எதிராக வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் கூறினார். எனவே, அது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை திரட்டுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
     
    இதையும் படிங்க: ஜனநாயகத்தில் இந்தியா இன்னும் ஒரு குழந்தை தான்...

    இதையும் படிங்க: சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

    மேலும் படிங்க
    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தமிழ்நாடு
    "அந்தக் குழந்தையே நீங்க தானே"..! ஓட்டு போடாததற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்..! கிண்டலடித்த CM விஜய்.!!

    "அந்தக் குழந்தையே நீங்க தானே"..! ஓட்டு போடாததற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்..! கிண்டலடித்த CM விஜய்.!!

    தமிழ்நாடு
    சுந்தர் பிச்சையை பார்த்து அந்த வார்த்தை சொன்ன டிரம்ப்.. வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு!!

    சுந்தர் பிச்சையை பார்த்து அந்த வார்த்தை சொன்ன டிரம்ப்.. வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு!!

    உலகம்
    #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!

    #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!

    தமிழ்நாடு
    மீசைய முறுக்கு 2: 5 நாட்களில் பல கோடி வசூலா..!! படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை கேட்டா ஆடிபோயிடுவிங்க..!

    மீசைய முறுக்கு 2: 5 நாட்களில் பல கோடி வசூலா..!! படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை கேட்டா ஆடிபோயிடுவிங்க..!

    சினிமா
    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தமிழ்நாடு

    "அந்தக் குழந்தையே நீங்க தானே"..! ஓட்டு போடாததற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்..! கிண்டலடித்த CM விஜய்.!!

    தமிழ்நாடு
    சுந்தர் பிச்சையை பார்த்து அந்த வார்த்தை சொன்ன டிரம்ப்.. வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு!!

    சுந்தர் பிச்சையை பார்த்து அந்த வார்த்தை சொன்ன டிரம்ப்.. வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு!!

    உலகம்
    #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!

    #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!

    தமிழ்நாடு
    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    தமிழ்நாடு
    இரு தொகுதிகளிலும் வென்று தளபதிக்கு சமர்ப்பிப்போம்.. உணர்ச்சிபொங்க பேசிய செங்கோட்டையன்!!

    இரு தொகுதிகளிலும் வென்று தளபதிக்கு சமர்ப்பிப்போம்.. உணர்ச்சிபொங்க பேசிய செங்கோட்டையன்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share