• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    23 வயது பெண் மீது 19 வயது பையனுக்கு வந்த காதல்... 'இன்ஸ்டா' பழக்கத்தால் கடைசியில் நேர்ந்த துயரம்

    திருப்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண் காதலிக்க மறுத்ததால், அப்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
    Author By Jagatheswari Tue, 28 Jan 2025 06:48:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    instagram-relationship-end-with-suicide-and-murder-move

    இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் சினேகா (23). கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட இவர், தனது தாயாருடன் திருப்பூர் சத்யா காலனியில் வசித்து வருகிறார்.  சினேகாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபக் (19) என்கிற இளைஞர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் கோவையில் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தீபக்கும் சினேகாவும் நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சினேகாவை  நேரில் சந்திக்க வேண்டும் என்று தீபக் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். சந்திப்புக்கு ஒத்துக்கொண்ட சினேகாவைப் பார்க்க நேற்று மதியம் (ஜன. 27) தீபக் திருப்பூருக்கு வந்துள்ளார்.
    சினேகாவின் தாய் வேலைக்கு சென்றிருந்ததால், சினேகா வீட்டில் தனியாக இருந்தார். எனவே, வீட்டிலேயே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வீட்டில் இருவரும்  பேசிக் கொண்டிருந்தபோது, பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தீபக்கைவிட சினேகா 4 வயது மூத்தவர் என்பதால், அதைக் காரணம் காட்டி சினேகா, தீபக்கின் நட்பை துண்டிக்க நினைத்திருக்கிறார்.

    instagram

    ஆனால், தீபக் இதை ஏற்கவில்லை. தன்னை காதலித்தாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், சினேகா அதை ஏற்க மறுத்துள்ளர். இதனால், ஆத்திரமடைந்த தீபக், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சினேகாவின் உடலின் பல்வேறு இடங்களில் குத்தி உள்ளார். உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அலறியடித்தபடி சினேகா அருகில் இருந்தவர்களின் உதவியை நாடியுள்ளார். வீட்டுக்குள் இருந்த தீபக்கை காவல் துறையிடம் பிடித்துத்தர அங்கிருந்தவர்கள் முயற்சித்தனர். இதுதொடர்பாக காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் காவல் துறையினர் அங்கு வந்தனர்.

    இதையும் படிங்க: அப்பார்மெண்டில் இறந்து கிடந்த இன்ஸ்டா பிரபலம்.. கண் கலங்க வைத்த கடைசி பதிவு

    காவலர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தீபக் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீபக்கின் சடலத்தை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சினேகாவும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: உயிரை குடித்த "பிராங்க்" ...சகமாணவர்களால் கதறி அழுத ஆடியோ ..பிறந்த நாளில் கல்லூரி மாணவர் தற்கொலை ..!

    மேலும் படிங்க
    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    இந்தியா
    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்.. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க டாக்டர் அட்வைஸ்..!!

    காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்.. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க டாக்டர் அட்வைஸ்..!!

    உடல்நலம்
    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    இந்தியா
    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    இந்தியா

    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    இந்தியா
    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    தமிழ்நாடு
    டி.கே சிவக்குமாரை அவமதித்தாரா ராகுல் காந்தி..?? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! நடந்தது என்ன..??

    டி.கே சிவக்குமாரை அவமதித்தாரா ராகுல் காந்தி..?? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! நடந்தது என்ன..??

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share