• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கவின் கொலை வழக்கில் சுஜித் பெற்றோர் விடுவிக்கப்பட்டது ஏன்?... வெளியானது பரபரப்பு பின்னணி...!

    மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரிகிறது
    Author By Amaravathi Wed, 30 Sep 2026 08:50:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kavin-honor-killing-issue

    கவின் கொலை வழக்கில் சுஜி பெற்றோர் விடுவிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபத்தை எட்டியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு நகல் வெளியாகியுள்ளது. அதில் என்னென்ன காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என விரிவாக பார்க்கலாம்... 

    கவின் ஆணவக் கொலை வழக்கை.   சிபிசிஐடி விசாரித்து நெல்லை 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு வழக்குகள்) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தன் மீதான குற்ற பத்திரிக்கை ரத்து செய்யக்கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். 

    நீதிபதி  விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு:

    சரவணன், அவர் மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் கொலைக்கு பிறகு அவரது மகனை சந்தித்து ஆதாரங்களை அழிக்குமாறு கூறியதற்கு எந்த ஆதரமும் இல்லை. நேரில் கண்ட சாட்சிகளும் இல்லை.

    இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!

    முதல் குற்றவாளி, மனுதாரர் மற்றும் மூன்றாம் குற்றவாளி ஆகியோருக்குச் சொந்தமான கைபேசிகள் சம்பவம் நடைபெற்ற போது ஒரே அலைபேசி கோபுரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.​

    இரு நபர்கள் ஒருவருக்கொருவர் உடனிருந்தனர் என்பதை செல் கோபுர இருப்பிடத் தகவல்கள் உறுதியாக நிறுவ முடியாது.  மனுதாரர்கள் தொலைபேசியில் தன் மகளை தான் எச்சரித்துள்ளனர்.

     சரவணன் இறந்தவருடன் பேசியதாக போலீஸார் சுட்டிக்காட்டும் தொலைபேசி உரையாடல் சம்பவ நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.
     இவ்விரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது புலனாய்வு அமைப்பின் அனுமானம் மட்டுமே.

     வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய போதுமான ஆதாரம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர் மீது வன்கொடுமை வழக்கு பதிய முடியாது.

    கொலைச் செயலில் மனுதாரர்கள் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு இல்லை. சம்பவ இடத்தில் இருந்தாகவோ, குற்றச்சதி குறித்து அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றோ குற்றம்சாட்டப்படவில்லை.

     அரசுத் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முரணாக உள்ளது. எனவே சாதி ரீதியான குறிப்பு ஏதுமில்லாதது, பொதுவெளியில் குற்றம் நிகழாதது மற்றும் அடிப்படையான குற்றச் செயலில் பங்கேற்பு இல்லாதது, மேலும் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தான் முதலில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார் ஆகிய காரணங்களால் மனுதாரர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரியை பொறுத்தவரை அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

    தள்ளுபடி: 

    வழக்கை பொறுத்தவரை இறந்த கவினை ஏற்கெனவே அவர் நேரில் சந்தித்து காதலை கைவிடாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்ததாகவும், அவருடன் 24 நிமிடங்களுக்கு மேல் போனில் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதை பிற சாட்சிகளும் தெரிவித்துள்ளனர். கொலைக்கு பிறகு சுர்ஜித்தின் ஆடைகளை அழித்தல், வாகன எண் பலகையை அகற்றுதல் மற்றும் அலைபேசியைச் சேதப்படுத்துதல் ஆகிய செயல்கள் மனுதாரருக்குச் சொந்தமான குவாரியில் நடைபெற்றுள்ளது.

    அந்தப்பொருட்கள் குவாரியில் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன.  இதிலிருந்து மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரிகிறது. எனவே மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
     
    இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    மேலும் படிங்க
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    இந்தியா
    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share