• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மதுரை சிறுவன் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்? தாய் - மகன் அதிரடி கைது! விசாரணையில் வெளியான பகீர்!

    இந்த மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    Author By Pandian Tue, 27 Oct 2026 11:51:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai-Melur-Thaniyamangalam-7-Year-Old-Muthuvel-Death-Abandoned-House-Police-Arrest

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரிய கருப்பன்-சத்யா தம்பதியருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பெரிய கருப்பன் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், தனியாமங்கலத்தில் மூன்று குழந்தைகளுடன் சத்யா வசித்து வந்தார்.

    7 வயதான மகன் முத்துவேல் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடச் சென்ற முத்துவேல் வீடு திரும்பவில்லை. தாய் சத்யா போலீசில் புகார் அளித்தார். அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் காணப்பட்டான்.

    சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதையும் படிங்க: இட்லி கடைக்காரர் வீட்டில் 9 எம்.எம். பிஸ்டல்! 6 தோட்டாக்கள், உலோகச் சிலைகள் பறிமுதல்! கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது!

    breakingnews

    அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனுடன் முத்துவேல் விளையாடியது விசாரணையில் தெரிய வந்தது. அம்மன் கோயில் அருகே இருவரும் விளையாடியபோது 10 வயது சிறுவன் விளையாட்டாகக் கயிறை வைத்து முத்துவேல் கழுத்தை இறுக்கியதாகத் தகவல் கிடைத்தது. அதிலிருந்து தப்பிய முத்துவேல் அந்தச் சிறுவனின் தாய் சந்தியாவிடம் புகார் சொல்லச் சென்றான்.

    சந்தியாவின் கண்முன்னே முத்துவேல் மயங்கி விழுந்தான். முத்துவேல் இறந்துவிட்டதை அறிந்த சந்தியா அதிர்ச்சியடைந்தார். அறியாமல் தவறு செய்த மகன் மீது கொலைப்பழி வந்துவிடுமோ என அஞ்சி, முத்துவேல் உடலைத் தூக்கிச் சென்று பாழடைந்த வீட்டில் போட்டுவிட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

    முத்துவேல் கழுத்தை இறுக்கிய 10 வயது சிறுவன் மற்றும் அவரது தாய் சந்தியா (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சந்தியா மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். மேலும் விசாரணை தொடர்கிறது.

    இதையும் படிங்க: சென்னை மடிப்பாக்கத்தில் தகராறு! வீட்டுக்கே வந்து கணவன், மனைவியை தாக்கிய போதை ஆசாமிகள்!

    மேலும் படிங்க
    விஜய் அரசு அடுத்த தேர்தலிலும் வெல்லும்! மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி!

    விஜய் அரசு அடுத்த தேர்தலிலும் வெல்லும்! மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி!

    தமிழ்நாடு
     ஜாக்பாட்..!! கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு..! முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகள்..! CM விஜய் பங்கேற்பு..!

    ஜாக்பாட்..!! கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு..! முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகள்..! CM விஜய் பங்கேற்பு..!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த அன்பில் மகேஷ் வழக்கு.. “அலுவலகத்துக்குள் நுழைந்த 40 போலீசார்!” நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!!

    சூடுபிடித்த அன்பில் மகேஷ் வழக்கு.. “அலுவலகத்துக்குள் நுழைந்த 40 போலீசார்!” நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!!

    தமிழ்நாடு
    கைதிகள் தப்பியதன் எதிரொலி.! அதிரடி நடவடிக்கைகள்..! சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.!

    கைதிகள் தப்பியதன் எதிரொலி.! அதிரடி நடவடிக்கைகள்..! சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.!

    தமிழ்நாடு
    ஆடம்பரத்திற்காக கடன் வாங்காதீர்கள்: உலக சிக்கன நாளில் முதல்வர் விஜய் அட்வைஸ்!

    ஆடம்பரத்திற்காக கடன் வாங்காதீர்கள்: உலக சிக்கன நாளில் முதல்வர் விஜய் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் உடன் பேராசியர் கலையரசன் சந்திப்பு! கைது சர்ச்சைக்கு வச்சாச்சு முற்றுப்புள்ளி!

    முதல்வர் விஜய் உடன் பேராசியர் கலையரசன் சந்திப்பு! கைது சர்ச்சைக்கு வச்சாச்சு முற்றுப்புள்ளி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share