• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! சிபிஎம் சண்முகம் வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!

    வாக்குக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
    Author By Pandian Thu, 01 Oct 2026 14:36:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurantakam Bypoll TVK Cash For Votes Allegation CPM Shanmugam

    மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்குக்கு அதிக பணம் கொடுப்பதாக அந்த தொகுதி மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெ. சண்முகம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

    மதுராந்தகம் தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு பிரசாரத்துக்காக சென்றதாகவும், அப்போது தங்கள் கட்சி சார்பில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்ததாகவும் சண்முகம் தெரிவித்தார். அப்போது சில பொதுமக்கள், “மற்றவர்கள் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள்; நீங்கள் பணம் கொடுக்கவில்லையே?” என்று தங்களிடம் கேட்டதாக அவர் கூறினார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! விஜய்யின் அடுத்த மாஸ்டர் ப்ளான்?! தவெக புதிய வியூகம்!

    இதையடுத்து எந்தெந்த கட்சிகள் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது என அவர்களிடம் கேட்டபோது, தமிழக வெற்றிக் கழகத்தினர்தான் அதிகளவில் பணம் கொடுத்ததாக சிலர் தெரிவித்ததாக சண்முகம் கூறினார். இந்த தகவல் பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ByElection2026

    மேலும், தங்கள் கட்சி எந்த சூழலிலும் வாக்குக்கு பணம் கொடுக்காது என்று பொதுமக்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்பதாகவும் சண்முகம் தெரிவித்தார்.

    வாக்குக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் அரசியல் களத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக தரப்பும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.

    இதற்கிடையே, சண்முகம் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கு தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் விளக்கம் வெளியாகும்பட்சத்தில் விவகாரத்தில் அடுத்தகட்ட தெளிவு கிடைக்கும்.

    இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அடுத்தடுத்து பதவி! தவெகவில் வெடிக்கும் அதிருப்தி? நிர்வாகிகளிடையே சலசலப்பு!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    ஜோதிடம்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share