• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஹல்த்வானி விவகாரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது கார்கே அதிருப்தி? பின்னணி என்ன?

    டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து கார்கே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Sun, 23 Aug 2026 09:33:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mallikarjun-kharge-haldwani-ramleela-ground-congress-controversy

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தரகண்டின் ஹல்த்வானி நகரில் நடந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் மீது அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தன்னை சார்ந்த சமூகத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக கண்டனம் தெரிவிக்காதது அவரை வேதனைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஹல்த்வானி நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று உரையாற்றினார். இந்த கூட்டம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், அதே மைதானத்தில் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹோமம் நடத்தி, கோமியம் தெளித்து மைதானத்தை சுத்தப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    கார்கே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: காங்., அலுவலகத்தில் முழு ‘வந்தே மாதரம்’ பாடல்! பொறுமை இழந்த சோனியா காந்தி! ராகுல், கார்கே ரியாக்ஷன் வைரல்!

    இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தை எதிர்த்து உடனடியாக குரல் கொடுக்காதது கார்கேவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Congress

    டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து கார்கே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஹல்த்வானியில் நடந்த சம்பவம் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்காதது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குறிப்பாக, அடிக்கடி ஊடகங்களை சந்தித்து கட்சியின் நிலைப்பாடுகளை வெளிப்படையாக தெரிவிக்கும் இரண்டு மூத்த தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து பேசாதது கார்கேவுக்கு கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த இருவர் யார் என்பது குறித்து காங்கிரஸ் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அல்லது காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஆகியோரில் ஒருவர் இருக்கலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.

    இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், ஹல்த்வானி விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரூ. 20 லட்சம் பிணையில்லா கடன்.. விஜய் அரசின் மெகா அறிவிப்புகள்..!!

    மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரூ. 20 லட்சம் பிணையில்லா கடன்.. விஜய் அரசின் மெகா அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

    அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவை மிரட்டும் பன்றி காய்ச்சல்..! பீதியில் மக்கள்..! சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்..!!

    கர்நாடகாவை மிரட்டும் பன்றி காய்ச்சல்..! பீதியில் மக்கள்..! சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்..!!

    இந்தியா
    வாய்ப்பே இல்ல.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்.. அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்.!

    வாய்ப்பே இல்ல.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்.. அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்.!

    தமிழ்நாடு
    மழை அப்டேட்! கோவை, நீலகிரியில் கனமழை... சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    மழை அப்டேட்! கோவை, நீலகிரியில் கனமழை... சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share