• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பாமக ராமலிங்கம் கொலை வழக்கு! NIA அதிரடி!! யார் இந்த இம்தத்துல்லா? வெளியான பகீர்?!

    ராமலிங்கம் கொலையாளிகள், சதி திட்டம் தீட்டியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திண்டுக்கல்லை சேர்ந்த இம்தத்துல்லா மீது சென்னை சிறப்பு கோர்ட்டில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    Author By Pandian Sat, 14 Feb 2026 15:26:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramalingam Murder Case: NIA Files Chargesheet Against Key Accused Imthathulla Who Sheltered Killers for 6 Years – PFI Conspiracy Exposed in Tamil Nadu!

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த ராமலிங்கம் படுகொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. பாமக நகர செயலாளரும் பாத்திர கடை வியாபாரியுமான ராமலிங்கம், திருப்புவனம் - திருவிடைமருதூர் பகுதிகளில் நடந்த மதமாற்ற முயற்சிகளை தட்டிக் கேட்டதால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினரின் கோபத்துக்கு ஆளானார். இதனால் சதி திட்டம் தீட்டி அவரை கொலை செய்தனர்.

    இந்த சென்சிடிவ் வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் திருவிடைமருதூர் நடு முஸ்லிம் தெரு ரஹ்மான் சாதிக் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். 

    இந்நிலையில், கொலையாளிகளுக்கு 6 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திண்டுக்கல் இம்தத்துல்லா மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!! நிர்வாணமாக கிடந்த உடல்! ஈரோட்டிலா இப்படி? அதிகாலையில் மக்கள் அதிர்ச்சி!

    என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “2019 மார்ச் மாதம் பிஎஃப்ஐ நிர்வாகிகளால் ராமலிங்கம் கொடூரமாக கொல்லப்பட்டது தமிழகத்தில் மத - இன மோதலை தூண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. கொலை செய்தவர்கள் என்று தெரிந்தும் இம்தத்துல்லா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். 

    ImthathullaArrest

    கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக அவரது தயவில் கொலையாளிகள் தஞ்சம் அடைந்திருந்தனர். கோடைக்கானலில் உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் தங்குமிடம் அளித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இம்தத்துல்லாவை கைது செய்தோம். வழக்கில் தொடர்புடைய 18 பேரையும் கைது செய்து விட்டோம். வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தொடர்ந்து விசாரணை நடக்கிறது.”

    சம்பவ தினத்தில் பாக்கு விநாயகம் தோப்பு அருகே பிஎஃப்ஐ நிர்வாகிகள் மதமாற்றத்தில் ஈடுபட்டனர். ராமலிங்கம் தடுக்க முயன்றதால் ஆத்திரமடைந்தனர். திருப்புவனம் பெரிய பள்ளிவாசல் அருகே கூடி “ராமலிங்கம் கையை வெட்டினால் மற்றவர்களுக்கு பயம் வரும்” என்று சதி திட்டம் தீட்டினர். இதன் தொடர்ச்சியாகவே கொடூரமான கொலை நடந்தது என என்ஐஏ ஏற்கனவே கூறியிருந்தது.

    இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமலிங்கம் கொலைக்கு பின்னால் இருந்த சதி வலை முழுமையாக வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதி விரைவில் கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக அரசியலிலும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கின் முடிவு எப்படி அமையும் என அனைவரும் கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பவாரியா கேங்! மீண்டும் தமிழகத்தில் நுழைத்த கொடூர கும்பல்? தீரன் படம் நினைவிருக்கா?

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    அரசியல்
    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    தமிழ்நாடு
    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    கிரிக்கெட்
    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share