• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பணத்தைக் கட்டினால் தான் வங்கிக் கணக்கை கையாள முடியும்.. திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு நீதிமன்றம் செக்..!

    பணத்தைக் கட்டினால் தான் வங்கிக் கணக்கை கையாள முடியும் என்று திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Rahamath Sat, 22 Mar 2025 15:53:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruthuraipoondi-municipality-chennai-high-court-order

    ரூபாய் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 50 சதவீதத் தொகையை செலுத்தினால் மட்டும் திருத்துறைப்பூண்டி நகராட்சி தனது வங்கிக்கணக்கை கையாளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2011-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பல்வகை நிரந்தரமில்லாத ஒப்பந்தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்தவேண்டிய சட்ட வரையறைக்குள் வராமல் இருந்து வந்தன.

    Chennai High Court

    கடந்த 2011 -ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் நலத்துறையும், 2016- ஆம் ஆண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் அனைத்தும் வருங்கால வைப்பு நிதிச் செலுத்தவேண்டிய சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன.

    இதையும் படிங்க: ஈஷா அறக்கட்டளைக் கட்டிய தகனமேடை.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

    அதனடிப்படையில், கடந்த ஜனவரி-2011 முதல் டிசம்பர் - 2021 வரையிலான காலத்திற்காக ரூபாய் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக கட்டவேண்டுமென்று   திருச்சி மண்டல உதவி ஆணையர் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு 12/11/2024 அன்று உத்தரவிட்டார். உத்தரவை மதிக்காமல் இருந்த திருத்துறைப்பூண்டி நகராட்சியின் வங்கிக்கணக்கை அதே திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் முடக்க உத்தரவிட்டார். வங்கிக்கணக்கை முடக்கியதை எதிர்த்து திருத்துறைப்பூண்டி நகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

    Chennai High Court

    வருங்கால வைப்பு நிதிக்கழகம் சார்பில் வழக்கறிஞர் மூ.பழனிமுத்து ஆஜராகி வாதாடிய வழக்கை, விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி . எம். தண்டபாணி, ரூபாய் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 50 சதவீதத் தொகையை நான்கு வாரத்தில் திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தவேண்டும். அத்தொகை செலுத்தியவுடன், திருத்துறைப்பூண்டி நகராட்சி தனது வங்கிக்கணக்கை கையாள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தடையை நீக்கிக்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: ராஜகண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

    மேலும் படிங்க
    ஐஸ்வர்யா ராஜேஷிக்கு நச் முத்தம்..!! பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தது என்ன.. யாரு அந்த மன்மதன்.. வைரலாகும் வீடியோ..!

    ஐஸ்வர்யா ராஜேஷிக்கு நச் முத்தம்..!! பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தது என்ன.. யாரு அந்த மன்மதன்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வீரா சீரியல் முடிந்தது.. உடனே அடுத்த சீரியலில் கமிட்டான வைஷ்ணவி..! மாஸ் காட்டும் ‘மூக்குத்தி அம்மன்’ புதிய புரொமோ..!

    வீரா சீரியல் முடிந்தது.. உடனே அடுத்த சீரியலில் கமிட்டான வைஷ்ணவி..! மாஸ் காட்டும் ‘மூக்குத்தி அம்மன்’ புதிய புரொமோ..!

    சினிமா
    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    உலகம்
    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உலகம்

    செய்திகள்

    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    உலகம்
    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உலகம்
    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share