• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக MLA- விடம் ரூ. 35 கோடிக்கு பேரம்..! செந்தில் பாலாஜிக்கு தொடர்பு..! காவல்துறை திடுக்கிடும் தகவல்..!!

    செந்தில் பாலாஜியின் அறிவுரையின் பேரிலேயே ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது.
    Author By Nila Wed, 01 Jul 2026 13:50:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து “குதிரை பேரம்” என்பது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கு வாங்குவதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ-வை பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது.

    பேரம் பேசியதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு நபர்களை போலசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். Youtuber திருநாவுக்கரசு என்பவரது இல்லத்தில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பேரம் பேசப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    Cm vijay

    இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க பேரம் பேசப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்த்து வாக்களிக்கும் 35 கோடி பேரம் பேசப்பட்டதாக போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியைக் கவிழ்க்கவும் கட்சி மாறவும் தமிழக வெற்றி கழக எம்எல்ஏவிடம் 35 கோடி வர பேரம் பேசப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் வாங்க எம்எல்ஏ இளையராஜா மறுத்ததால் அவரை திருநாவுக்கரசு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: ஒரு MLA- வுக்கு 15 கோடி..? பேரம் பேசப்பட்ட எம்எல்ஏக்கள் யார்... யார்..? LIST எடுக்கும் தவெக தலைமை..!!

    குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுரை பேரிலேயே ஆட்சிக்கமைப்பு முயற்சி நடந்ததாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று போலிஸ் தரப்பில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனக்கு விருப்பமில்லை என்றும் என்னிடம் இனிமேல் பேசாதீர்கள் என்றும் இளையராஜா கண்டிப்புடன் கூறியதால் திருநாவுக்கரசு மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றி கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்லாது பேரம் குறித்து வெளியில் கூறினால் இளையராஜா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா..? கோடிக்கணக்கில் பேரம்... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிரடி ARREST..!

    மேலும் படிங்க
    ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்.!! ராவணனாக யாஷ், ராமராக ரன்பீர் கபூர்... மிரள வைக்கும் புதிய ட்ரெய்லர்..!

    ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்.!! ராவணனாக யாஷ், ராமராக ரன்பீர் கபூர்... மிரள வைக்கும் புதிய ட்ரெய்லர்..!

    சினிமா
    "ஜி ராம் ஜி" ... 10 நாட்களுக்கும் மேலாக சம்பள நிலுவை..! குரல் கொடுத்த TTV தினகரன்..!!

    "ஜி ராம் ஜி" ... 10 நாட்களுக்கும் மேலாக சம்பள நிலுவை..! குரல் கொடுத்த TTV தினகரன்..!!

    தமிழ்நாடு
    ஒட்டுமொத்த மாவட்டத்தையே புரட்டிப்போட்ட ஒரே ஒரு ‘லாக்அப் டெத்’... ரவுடிகளால் சீரழியும் மானாமதுரை...!

    ஒட்டுமொத்த மாவட்டத்தையே புரட்டிப்போட்ட ஒரே ஒரு ‘லாக்அப் டெத்’... ரவுடிகளால் சீரழியும் மானாமதுரை...!

    தமிழ்நாடு
    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: இன்று கருட சேவை.. மலைப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை!

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: இன்று கருட சேவை.. மலைப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை!

    பக்தி
    சிறப்பான தரமான சம்பவம் படைத்த ஜெயிலர் 2..!! சண்டை போட்டுக் கொள்ளும் ஓடிடி நிறுவனங்கள்.. எப்ப ரிலீஸ் தெரியுமா..!

    சிறப்பான தரமான சம்பவம் படைத்த ஜெயிலர் 2..!! சண்டை போட்டுக் கொள்ளும் ஓடிடி நிறுவனங்கள்.. எப்ப ரிலீஸ் தெரியுமா..!

    சினிமா
    பெரியார் அறிவுலகம் திறப்பு..! கோவையில் முதல்வர் விஜய்..! வரவேற்பில் அதிரவிட்ட மக்கள்..!!

    பெரியார் அறிவுலகம் திறப்பு..! கோவையில் முதல்வர் விஜய்..! வரவேற்பில் அதிரவிட்ட மக்கள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஜி ராம் ஜி" ... 10 நாட்களுக்கும் மேலாக சம்பள நிலுவை..! குரல் கொடுத்த TTV தினகரன்..!!

    தமிழ்நாடு
    ஒட்டுமொத்த மாவட்டத்தையே புரட்டிப்போட்ட ஒரே ஒரு ‘லாக்அப் டெத்’... ரவுடிகளால் சீரழியும் மானாமதுரை...!

    ஒட்டுமொத்த மாவட்டத்தையே புரட்டிப்போட்ட ஒரே ஒரு ‘லாக்அப் டெத்’... ரவுடிகளால் சீரழியும் மானாமதுரை...!

    தமிழ்நாடு
    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: இன்று கருட சேவை.. மலைப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை!

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: இன்று கருட சேவை.. மலைப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை!

    பக்தி
    பெரியார் அறிவுலகம் திறப்பு..! கோவையில் முதல்வர் விஜய்..! வரவேற்பில் அதிரவிட்ட மக்கள்..!!

    பெரியார் அறிவுலகம் திறப்பு..! கோவையில் முதல்வர் விஜய்..! வரவேற்பில் அதிரவிட்ட மக்கள்..!!

    தமிழ்நாடு
    மக்கள் தத்தளிக்கிறது தெரியுதா?... தமிழக பிரச்சனைகளை லிஸ்ட் போட்டு தவெகவை வறுத்தெடுத்த அதிமுக மாஜி...!

    மக்கள் தத்தளிக்கிறது தெரியுதா?... தமிழக பிரச்சனைகளை லிஸ்ட் போட்டு தவெகவை வறுத்தெடுத்த அதிமுக மாஜி...!

    அரசியல்
    இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!

    இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share