• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக- அதிமுகவை ஒழித்து... சீமான் -விஜய் அரசியல் மக்களுக்கு இருட்டுக்கடை அல்வாதான்… நீலம் போட்டு வெளுத்த ப்ளூசட்டை மாறன்..!

    ஜெயித்தால் சி.எம். தோற்றால் மறுபடியும் உறுதியாக ஷூட்டிங் போய் விடுவார். தற்போதைக்கு லேசாக காவிச்சாய வாடை வருகிறது.
    Author By Thiraviaraj Sun, 12 Jan 2025 17:29:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eliminate DMK-AIADMK... Seeman-Vijay politics is a dark-market halva for the people... I will not change my blue blouse to a white one

    பிரபல சினிமா விமர்சகரான ப்ளூசட்டை மாறன் இப்போதெல்லாம் சமகால அரசியல் குறித்த பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இப்போது சினிமாவில் இருந்து சமீபகாலமாக அரசியலிக்குந்தவர்களை பற்றியும்,  முயற்சி செய்தவர்கள் பற்றியும், அவர்களது அரசியல் நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது ஒரு தரப்பினரை கிளர்ந்தெழச் செய்துள்ளது. 

    அவரது எக்ஸ்தளப்பதிவில், '' நம்மவர் (கமலஹாசன்) ஊழலை ஒழிக்க டார்ச் லைட்டுடன் வந்தார். ரிமோட்டை உடைத்தார்.பிறகு பட வியாபாரத்திற்காக சிகப்பு பூதத்துடன் கை கோர்த்தார்.கடைசியில் சூரியனுடன் ஐக்கியமாகி... இப்போது ராஜ்யசபா சீட்டுக்காக காத்திருக்கிறார்.

    தலீவர்: (ரஜினிகாந்த்) சிஸ்டம் சரியில்லை. ஆன்மீக அரசியல் மூலம் தமிழகத்தை மீட்பேன் என்று துள்ளினார். பிறகுயூடர்ன் அடித்து பழையபடி ஷூட்டிங் சென்றுவிட்டார்.தற்போது தமிழக அரசியலின் கிங் மேக்கராக தன்னை உணர்ந்து... கொல்லைப்புற அரசியல் செய்கிறார். 2026 தேர்தலில் தாமரைக்கு மறைமுகமாக உதவுவார்.

    இதையும் படிங்க: இதோ வந்து விட்டார் திமுக ஆட்சியில் காணாமல் போயிருந்த கட்டப்பா… சத்யராஜை உசிப்பிவிட்ட சீமான்..!

    ADMK

    சங்கிமான்: (சீமான்) தமிழ்ப்பற்று முகமூடியை அணிந்து கொண்டு அக்மார்க் B டீம் அவதாரம் எடுத்துள்ளார். எப்போதோ எடுத்தும் விட்டார். சில வருடங்கள் கழித்து.. பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்.பி. ஆகலாம் அல்லது அக்கட்சியின் மாநிலத்தலைவராக கூட ஆகலாம்.

    சுறா: (விஜய்) வந்தா மலை. போனா முடி என களத்திற்கு வந்துள்ளார். ஜெயித்தால் சி.எம். தோற்றால் மறுபடியும் உறுதியாக ஷூட்டிங் போய் விடுவார். தற்போதைக்கு லேசாக காவிச்சாய வாடை வருகிறது. ஆக மொத்தத்தில்... இவர்கள் அனைவருமே செமத்தியாக செட்டில் ஆகத்தான் இத்தனை நாடகங்களும். இவர்களை நம்பி நேரம், பணம், எதிர்காலத்தை இழக்கும் ரசிகர்கள் தொண்டர்களுக்கு பட்டை நாமம் உறுதி. சந்தேகம் இருந்தால் நம்மவர் மற்றும் தலீலரின் பக்தர்களுக்கு நேர்ந்த கதியை யோசித்து பாருங்கள். இவர்கள்..திமுக, அதிமுகவை ஒழித்து.. நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என நம்பும் அப்பாவி மக்களுக்கு கிடைக்கப்போவது..இருட்டுக்கடை அல்வாதான்'' என விமர்சித்துள்ளார். இந்த பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: 'அந்த கைத்தடியா..? இந்தத் துப்பாக்கியா..? திராவிட பெரியாரை வீழ்த்தாமல் விடமாட்டேன்..!' மீண்டும் சினம் கொண்டு சீறும் சீமான்..!

    மேலும் படிங்க
    அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!

    அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!

    உலகம்
    டெல்லியில் நாளுக்கு நாள் தீவிரமடையும் போராட்டம்..!! மாணவர்கள் போராட்டம் வன்முறையாக காரணம் என்ன.. கேள்வி எழுப்பிய பிரபல நடிகர்..!

    டெல்லியில் நாளுக்கு நாள் தீவிரமடையும் போராட்டம்..!! மாணவர்கள் போராட்டம் வன்முறையாக காரணம் என்ன.. கேள்வி எழுப்பிய பிரபல நடிகர்..!

    சினிமா
    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... சபரிவர்மன் வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி...!

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... சபரிவர்மன் வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    உணவின் தரம், அடிப்படை வசதிகள்..! சமூக நீதி விடுதியில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு..!!

    உணவின் தரம், அடிப்படை வசதிகள்..! சமூக நீதி விடுதியில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    கிணற்றில் மிதந்த 4 சடலங்கள்... தாய், குழந்தைகள் உடலில் இருந்த மர்மம்... கொலையா? தற்கொலையா?

    கிணற்றில் மிதந்த 4 சடலங்கள்... தாய், குழந்தைகள் உடலில் இருந்த மர்மம்... கொலையா? தற்கொலையா?

    தமிழ்நாடு
    இப்படியே புரோமோவை போட்டுட்டே இருந்தா எப்படி..!! ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைக்கும்

    இப்படியே புரோமோவை போட்டுட்டே இருந்தா எப்படி..!! ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைக்கும் 'Heart Beat Season 3' வீடியோ..!

    சினிமா

    செய்திகள்

    அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!

    அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!

    உலகம்
    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... சபரிவர்மன் வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி...!

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... சபரிவர்மன் வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    உணவின் தரம், அடிப்படை வசதிகள்..! சமூக நீதி விடுதியில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு..!!

    உணவின் தரம், அடிப்படை வசதிகள்..! சமூக நீதி விடுதியில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    கிணற்றில் மிதந்த 4 சடலங்கள்... தாய், குழந்தைகள் உடலில் இருந்த மர்மம்... கொலையா? தற்கொலையா?

    கிணற்றில் மிதந்த 4 சடலங்கள்... தாய், குழந்தைகள் உடலில் இருந்த மர்மம்... கொலையா? தற்கொலையா?

    தமிழ்நாடு
    விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கிடைக்குமா ஜாமீன்? - தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

    விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கிடைக்குமா ஜாமீன்? - தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

    அரசியல்
    BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

    BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share