• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சீமானுக்கு என்ன ஆச்சு??... திடீர் ஆவேசத்தால் மொத்தமும் போச்சு... பகீர் கிளப்பும் வீடியோ...!

    வேசமாக கீழே இறங்கி வந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Amaravathi Mon, 18 Aug 2025 08:48:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Namm thamizhar seeman viral video

    விழுப்புரம் மாவட்ம் செஞ்சி அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சீமான், மேடையில் பேச தொடங்கியுடன் கீழே சலசலப்பு ஏற்பட்டதால், ஆவேசமாக கீழே இறங்கி வந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழக அரசியலில் தற்போது முக்கிய அரசியல் கட்சியாக இயங்கி வரும் நாம் தமிழர் கட்சி, மற்ற கட்சிகளை போல் தேர்தல் பிரச்சரங்களை தொடங்கியுள்ள நிலையில், சமீப காலமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல சர்ச்கைகளில் சிக்கி வருகிறார். பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடங்கி திருச்சி போலீஸ் வருண்குமாருடன் மோதல்வரை பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் தற்போது இவர் மேடையில் பேசியபோது நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள கோட்டையை யுனஸ்கோ நிறுவனம்உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பில், செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டிருந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

    இதையும் படிங்க: தரமான கல்வி கொடுக்க முடியல.. இதுதான் திராவிட மாடலா? திமுகவை வறுத்தெடுத்த சீமான்..!

    அதனைத் தொடர்ந்து நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை என மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், செஞ்சிக்கோட்டை தமிழ் முன்னோர்களான கோனேரி கோன் என்பவர் ஆட்சி செய்த கோட்டை என பிரகடப்படுத்த கோரியும் மீட்பு போராட்ட பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் பாதுகாப்பு பவுன்சர்களால் தடுத்து நிறுத்தி வெளியேற்றப்பட்டனர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும் செய்தியாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதோடு, ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் சீமானின் செய்தியை சேகரிக்காமல் புறக்கணித்தனர். 

    சீமான் பேச தொடங்கியபோது செய்தியாளர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் பவுன்சர் மற்றும் செய்தியாளர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், மேடையில் பேசிய சீமான், பேச்சை நிறுத்திவிட்டு,  ஆவேசமாக, அவர்களைத் தாக்குவது போல் வேகமாகப் பாய்ந்துகொண்டு வந்தார். அவரை கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீமான் நடந்துகொண்ட விதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும், சீமான் பேசத்தொடங்கும் போது மேடைக்கு கீழே சலசலப்பு நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த சீமான், மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து ஆவேசமாக தொண்டரை தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே செய்தியாளர்களை செய்தி எடுக்க தடை செய்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து கட்சி தலைவரும் மேடையில் இருந்து கீழே இறங்கி தொண்டரை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    என்ன #சீமான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காரு 🥶

    Worst behavior from him..👎🏻#Seeman pic.twitter.com/JX9N4xI21C

    — தளபதி ரிஷி (@ThalapathiRISHI) August 17, 2025

    இதையும் படிங்க: சொல்லுங்கய்யா... எங்கள இப்படி பாடா படுத்துறாங்க! சீமானிடம் கதறிய தூய்மை பணியாளர்கள்..!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு
    மழையிலும் அதிரடி பரப்புரை! அரியலூரில் நனைந்தபடியே வாக்கு சேகரித்த சீமான்!

    மழையிலும் அதிரடி பரப்புரை! அரியலூரில் நனைந்தபடியே வாக்கு சேகரித்த சீமான்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share