பலுசிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலி என்ற அண்மை தகவலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பலுசிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்ல 20 ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பட்டிருக்கிறது. லேசர் ரைபில்களை கொண்டு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே இந்தியா பாகிஸ்தானுக்கு முப்படைகளையும் ஒருங்கிணைத்து தக்க பதிலடியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. தற்பொழுது பலுசிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணிகளில் தாலிபான்கள் அமைப்பு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவருக்கு மோதல் போக்கு காரணமாக ஏற்பட்ட சண்டையில் இந்த உயிரிழப்பானது நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவுடன் போர் பதற்றம் உச்சம் அடைந்து வரும் நிலையில்ம் ஒரு பக்கம் கிளர்ச்சியாளர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவர்களுக்கும் ஒரு மோதல் போக்கு என்பது அதிகரிக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஒரு பதுங்க குழியில் பதுங்கி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் ராணுவ தளபதி பாகிஸ்தானுடைய ராணுவ தளபதியே மாற்றப்பட்டிருக்கிறார். இப்படி இந்தியா நடத்தக்கூடிய ஒரு தாக்குதல்களுக்கு இது போன்ற ஒரு இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டு பாகிஸ்தானுடைய பிரதமர் ஷபாஷ் ஷரப் போய் பதுங்க குழியில் பதங்கி இருப்பது ஒரு கோழைத்தனமான செயல் என பாகிஸ்தானுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஆரம்பித்து வைத்தது பாகிஸ்தான்... முடித்து வைத்தது இந்தியா- உமர் அப்துல்லா பெருமிதம்..!
இந்தியாவுடனான தாக்குதலை சமாளிக்க வேண்டும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து அத்துமீறி ஊடுருவுதல் போன்ற பணிகளுக்கு இடையே, பாகிஸ்தான் ராணுவம் கிளர்ச்சியாளர்களை சமாதானப்படுத்த வேண்டிய அல்லது அவர்களுக்குள் இருக்கக்கூடிய மோதல் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கும் பாகிஸ்தானுடைய ராணுவத்திற்கும் மோதல் போக்கு இன்னும் அதிகரிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில, இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தணியாத பற்று.. சேவையாற்ற அழையுங்கள்..! தாமாக முன் வந்த EX.SOLDIERS..!