• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தப்பை தட்டிக் கேட்டால் கொலை தான் பதிலா? சென்னை இளைஞர் கொலை! இபிஎஸ் கண்டனம்!

    சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 02 Jun 2026 11:19:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    23-Year-Old Vishnu Murdered for Opposing Ganja Mafia in Tondiarpet | EPS Slams CM Vijay on Law and Order Failure

    சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, அங்கு செயல்பட்டு வந்த கஞ்சா கும்பலை எதிர்த்து கேள்வி எழுப்பியதால், அந்தக் கும்பல் அவரை அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளது. 

    இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து தண்டையார்பேட்டை பகுதி மக்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தண்டையார்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் நீண்ட நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் அசௌகரியம் ஏற்பட்டது.

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கொலைச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்தால் கொலைதான் பதில் என்பதா இந்த ஆட்சியின் மாற்றம்?” என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் கையில் எடுத்த 2 துறைகள்! 6 மாதம் டார்கெட்! அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தவெக அரசு!

    EPSStatement

    மேலும், “திருச்சியில் பேசிய முதல்வர் தன் மீது வீண் பழி சுமத்துவதாக ஆதங்கப்படுகிறார். அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதுமா? மாற்றம் ஆட்சியாளரிடம் இருந்து வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருந்தும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை” என்று விமர்சித்தார். 

    போதைப்பொருளை ஒழிக்க முடியாது என மறைமுகமாக ஒப்புக்கொண்டதாகவும், பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் அதிரடிப்படையை அடுத்த வாரம் தொடங்குவதாக அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டி, “கடந்த வாரம் தயாராக இருந்ததை ஏன் ரத்து செய்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். 

    தூத்துக்குடியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட சமீபத்திய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, “ஒரு கட்சித் தலைவராக தன் கட்சியினரை அடக்க முடியாதவர் எப்படி மாநிலத்தை நிர்வகிப்பார்?” என்று வினவினார்.

    “ஆட்சி நடத்தும் முறையை கற்றுக்கொள்ளும் வரை மக்கள் உயிரிழந்து கொண்டே இருக்க வேண்டுமா?” என்று கேட்ட எடப்பாடி, முதல்வர் விஜய் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

    மேலும் படிங்க
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...!

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    மொபைல் போன்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share