• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் உடன் கூட்டணியா?... டெல்லியில் வைத்து இறுதி முடிவை அறிவித்த இபிஎஸ்... அதிரும் அரசியல் களம்...!

    நான் இதுவரை இரண்டு முறை வந்துள்ளேன். காரணம், அவர் தற்போது பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 08:19:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Edappadi palanisamy about TVK alliance

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 2 முறை டெல்லி சென்றுள்ள நிலையில், 3வது முறையாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பும் முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு குறித்து சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் நான்கு நாட்களுக்குள் அனைத்து விபரங்களும் தெளிவாக தெரியவரும். யார் புதியதாக கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதையும் அப்போது அறிந்துகொள்ளலாம். நான் இதுவரை இரண்டு முறை வந்துள்ளேன். காரணம், அவர் தற்போது பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், நான் வந்து சந்தித்து செல்கிறேன். தேர்தல் முடியும் வரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இருக்காது என்பதால்தான் இப்போது வந்துள்ளேன்.

    வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்ற கேள்விக்கு, எங்களைப் பொருத்தவரை 214 தொகுதிகளும் வெற்றி வாய்ப்புள்ளவையே. ஒவ்வொரு கட்சிக்கும் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    இதையும் படிங்க: "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

    கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, தற்போது அத்தகைய நிலை இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்று இரு தரப்பினரும் தெளிவாக தெரிவித்துவிட்டோம். அதிமுக பொதுச்செயலாளரும் சொல்லிவிட்டேன், தவெக தலைவரும் சொல்லிட்டாரு, ஆனால் நீங்கள் தான் விடமாட்டேன் என்கிறீர்கள். எனவே, புதிய கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை. பாஜக உடன் கூட்டணி குறித்தும் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் அவர்களை சந்திக்கவில்லை; அவர்களும் எங்களை சந்திக்கவில்லை.

    அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அமித் ஷாவை சந்திக்கிறார்களா என்ற கேள்விக்கு, அரசியல் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கமான விஷயமே. அதற்கு அப்பாற்பட்ட எந்த தகவலும் இல்லை. தேமுதிக கூட்டணியில் சேராததால், அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகள் மற்ற கட்சிகளுக்கு செல்லும் என்ற தகவலும் உண்மையல்ல. இவை அனைத்தும் யுகங்களே. இன்னும் நான்கு நாட்களில் அனைத்தும் தெளிவாக அறிவிக்கப்படும்.

    எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று வருகிறது. எந்த சிக்கலும் இல்லை. கூட்டணியில் உள்ள கட்சிகள் பரஸ்பரம் ஒத்துழைத்து, யாருக்கு எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அந்த அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

    மேலும் படிங்க
    மீண்டும் மோதலில் விஜய் சேதுபதி vs ஷாஹித் கபூர்.. ? ‘ஃபார்ஸி 2’ படத்தின் First Look ரிலீஸ்..!

    மீண்டும் மோதலில் விஜய் சேதுபதி vs ஷாஹித் கபூர்.. ? ‘ஃபார்ஸி 2’ படத்தின் First Look ரிலீஸ்..!

    சினிமா
    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    தமிழ்நாடு
    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய் கூட்டணிக்கு வரல.. அதுனாலதான படத்தை ரிலீஸ் பண்ண விடல..! ‘ஜனநாயகன்’ குறித்து இயக்குனர் அமீர் கடும் கேள்வி..!

    விஜய் கூட்டணிக்கு வரல.. அதுனாலதான படத்தை ரிலீஸ் பண்ண விடல..! ‘ஜனநாயகன்’ குறித்து இயக்குனர் அமீர் கடும் கேள்வி..!

    சினிமா
    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    அரசியல்
    சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

    சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    தமிழ்நாடு
    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    அரசியல்
    சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

    சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

    தமிழ்நாடு
    ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்!  இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

    ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

    இந்தியா
    எல்லோருக்கும் எல்லாம்... அமைதி பூங்கா தமிழ்நாடு... முதல்வர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து..!!

    எல்லோருக்கும் எல்லாம்... அமைதி பூங்கா தமிழ்நாடு... முதல்வர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share