• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அம்மாவின் ஆட்சி மீண்டும் வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! டிடிவி தினகரன் அழைப்பு!

    அமமுகவும் அதிமுகவும் அம்மாவின் கட்சிகள்தான் என்றும், அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 23 Aug 2026 21:37:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "AIADMK and AMMK are not different; both are Amma's parties": TTV Dhinakaran calls for unity

    அதிமுகவும் அமமுகவும் வெவ்வேறு இயக்கங்கள் அல்ல; இரண்டுமே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை வழியில் இயங்கும் தாய் இயக்கங்கள் தாம் என்றும், மீண்டும் தமிழகத்தில் 'அம்மாவின் ஆட்சி' மலர அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், கழகங்களின் ஒற்றுமை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து மனம் திறந்து பேசினார். கடந்த தேர்தலிலும் நான் அவர்களுடன் தான் நின்றேன், இப்போதும் அவர்களுடன் தான் இருக்கிறேன்; எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாகவே களத்தில் நிற்பேன். தேர்தலில் ஆட்சிப் பொறுப்பைப் பிடிக்க முடியவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தப் பழியையும் எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமே சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் பின்னடைவில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கலாம். ஆனால் அவரை மட்டுமே தனிமைப்படுத்திக் குறை சொல்வது நியாயமல்ல எனக் குறிப்பிட்டார்.

    aiadmk

    மேலும், இயக்கங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய டிடிவி தினகரன், எங்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன மனக்கசப்புகளை எடப்பாடி பழனிசாமியுடன் நேரில் பேசிச் சரிசெய்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சியை அரியணையில் அமர்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களும் நண்பர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து கலக்கியவர்! சௌகார் ஜானகி மறைவுக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்!

    அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால் மட்டுமே மக்கள் விரோத சக்திகளை வீழ்த்தி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்றும், அதற்கான ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குத் தான் எப்போதும் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சர்கார் பட சர்ச்சை முதல் அம்மா லேப்டாப் வரை! சட்டமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    அக்டோபருக்குள் முடியும் ‘தர்மன்’ ஷூட்டிங்..!! ரஜினி அளவுக்கு இனிமையானவரை நான் பார்த்ததே இல்லை.. அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி..!

    அக்டோபருக்குள் முடியும் ‘தர்மன்’ ஷூட்டிங்..!! ரஜினி அளவுக்கு இனிமையானவரை நான் பார்த்ததே இல்லை.. அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி..!

    சினிமா
    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    அரசியல்
    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    உலகம்
    அனுபமா – துருவ் காதல் சர்ச்சை.. கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை..!! நடிகர் பகவதி சொன்ன காரசாரமான பதில் இதோ..!

    அனுபமா – துருவ் காதல் சர்ச்சை.. கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை..!! நடிகர் பகவதி சொன்ன காரசாரமான பதில் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    அரசியல்
    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    உலகம்
    நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!

    நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா
    “சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!

    “சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share