• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!

    அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
    Author By Pandian Thu, 04 Jun 2026 13:18:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Has Not Resigned | No New Party Plans, Says BJP Tamil Nadu Chief Nainar Nagendran

    சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்றும், கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.

    இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தபோது முக்கிய தகவல்களைப் பகிர்ந்தார். “எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் ராஜினாமா செய்யவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை யாரிடமும் பேசவில்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

    இதேவேளையில், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்

    Annamalai

    . “திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்கின்றன” என்றார். முதலமைச்சர் விஜய் பாட்டிலுக்கு ரூ.10 என்று பேசியதை சுட்டிக்காட்டிய அவர், “ஆனால் அவரது ஆட்சியிலும் பாட்டிலுக்கு ரூ.10 வசூல் நடைபெறுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!

    மேலும், “முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வதாகத் தெரியவில்லை. இது சிறுபான்மை அரசா அல்லது சிறுபான்மையினருக்கான அரசா என்பதை விஜய் விளக்க வேண்டும். கொச்சையான வார்த்தைப் பயன்பாட்டை அவர் தவிர்க்க வேண்டும்” என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

    அண்ணாமலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ள செய்தி வெளியான பின்னணியில், பாஜக மாநிலத் தலைவரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்ணாமலை பிறந்தநாள் சந்தர்ப்பத்தில் புதிய கட்சி தொடங்கும் வதந்திகள் பரவிய நிலையில், நயினார் நாகேந்திரனின் தெளிவான பதில் பாஜகவுக்குள் ஒற்றுமை நிலவுவதாகக் காட்டுகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை!! பாஜக தலைமையுடன் சமரசமா? தனிக்கட்சியா?

    மேலும் படிங்க
    டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

    டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

    தமிழ்நாடு
    ஜம்முவில் நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை மையம்! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்!

    ஜம்முவில் நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை மையம்! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்!

    இந்தியா
    ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

    ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    தமிழ்நாடு
    கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!

    கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!

    அரசியல்
    புது கூட்டணிக்கு தலைமை யாரு?... குண்டைத் தூக்கிப்போட்ட ஜவாஹிருல்லா... விஜய் பெயரைச் சொல்லி விளாசல்...!

    புது கூட்டணிக்கு தலைமை யாரு?... குண்டைத் தூக்கிப்போட்ட ஜவாஹிருல்லா... விஜய் பெயரைச் சொல்லி விளாசல்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share