• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING தேடப்படும் குற்றவாளியுடன் சி.எம்.விஜய்... கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?... வீடியோ ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய அதிமுக...!

    காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர், முதலமைச்சர் விஜய்க்கு மாற்று வண்டி ஓட்டியதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 05 Oct 2026 10:38:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-with-wanted-accused-at-dharapuram

    தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்ற மாற்று வண்டியை ஓட்டியவர், காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி என அதிமுக தெரிவித்துள்ளது.

    நேற்று முதலமைச்சர் விஜய் பங்கேற்ற தாராபுரம் ரோட்ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ரோட்ஷோவுக்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், வெளியூர் மாவட்டப் பொறுப்பாளர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்களை அழைத்து வர வேண்டும் என பணிக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    வெளியூர்களில் இருந்து பொறுப்பாளர்கள் அழைத்து வந்த கூட்டத்தையே ரோட்ஷோவில் திரண்ட கூட்டமாக காட்டியதாகவும், தாராபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் அந்த ரோட்ஷோவில் பங்கேற்கவில்லை என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கணவர் கண் முன்னே பெண் நிர்வாகிக்கு தாறுமாறு அடி... வீடு புகுந்து தவெக நிர்வாகி அட்ராசிட்டி...!

    இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தேர்தல் பிரசாரத்தின்போது, கடந்த 26ஆம் தேதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் இடம்பெற்றுள்ள பலரை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

    ஆனால், பொட்டிக்காம்பாளையத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் அந்த வழக்கில் இடம்பெற்றுள்ள தேடப்படும் குற்றவாளி. அவர் தற்போது முதலமைச்சர் விஜய்யுடன் வந்து, அவருக்கு மாற்று வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

    முதலமைச்சர் விஜய் வசம் உள்ள காவல் துறைதான் இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அந்த காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர், முதலமைச்சருக்கு அருகிலேயே அமர்ந்து வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இதுதான் தூய்மையான ஆட்சியா? இதுதான் தூய சக்தியா? தீய சக்தி எது, தூய சக்தி எது என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.

    காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர், முதலமைச்சரின் அருகில் அமர்ந்து வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்றால், அவர் ஏன் கைது செய்யப்படவில்லை? அப்படியானால், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய் வழக்கா என்ற கேள்வி எழுகிறது. பொய் வழக்கு என்றால், அந்த வழக்கில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த ஆட்சி தூய்மையான ஆட்சி அல்ல. இது ஒரு வேடிக்கையான ஆட்சி, ரீல்ஸ் ஆட்சி” என்று விமர்சித்தார்.

    மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “அவர் ஏற்கனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர். அவரை மிரட்டுவதற்காகவே ஒரு அமைச்சரை நியமித்துள்ளனர். தாராபுரம் தொகுதியில் மிரட்டுவதற்காகவே ஒரு அமைச்சரை நியமித்துள்ளனர். இதுதொடர்பாக எங்களிடம் ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. தேவைப்படும் நேரத்தில், உரிய இடத்தில் அந்த ஆதாரங்களை வழங்குவோம்.

    அதேபோல்தான் பொட்டிக்காம்பாளையம் அசோக்கையும் மிரட்டி கட்சியில் சேர்த்துள்ளனர். அவரை மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான பேரை மிரட்டி கட்சியில் சேர்த்துள்ளனர். சேர்த்துள்ளார்களே தவிர, யாரும் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

    இதனிடையே, காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் முதலமைச்சர் விஜய்க்கு மாற்று வண்டி ஓட்டியதாக அதிமுக தரப்பில் மீண்டும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. “இதுதான் தூய சக்தியா?” என்றும் முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், தாராபுரம் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் சேருமாறு அமைச்சர் ஒருவரால் மிரட்டப்பட்டதாகவும் அதிமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த அசோக் என்பவர் மிரட்டப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கப்பட்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டடம் அருகே உள்ள பொட்டிக்காம்பாளையத்தில் அதிமுக பொறுப்பாளராக இருந்த அசோக், தற்போது முதலமைச்சர் விஜய்க்கு மாற்று வண்டி ஓட்டியதாகவும் அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஓஹோ..!! - இப்படியொரு கணக்கு இருக்கா?... வஞ்சியம்மன் கோவில் விசிட்.. முதல்வரின் ஆன்மீக வியூகம் வெல்லுமா?

    மேலும் படிங்க
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    இந்தியா
    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த மோதல்.. 8 பேர் பலி..!! உச்சக்கட்ட பதற்றம்..!!

    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த மோதல்.. 8 பேர் பலி..!! உச்சக்கட்ட பதற்றம்..!!

    இந்தியா
    முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!

    முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!

    கால்பந்து
    இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    தமிழ்நாடு
    பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!!

    பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!!

    தமிழ்நாடு
    மதுமிதாவுக்கு நெருக்கடி? நெல்லை தொழிலதிபர் 5 பவுன் நகை விவகாரத்தில் விசாரணை தீவிரம்!!

    மதுமிதாவுக்கு நெருக்கடி? நெல்லை தொழிலதிபர் 5 பவுன் நகை விவகாரத்தில் விசாரணை தீவிரம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share