• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    NEET விவகாரம் தீவிரம்... ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்! போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி!

    பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
    Author By Pandian Mon, 20 Jul 2026 11:10:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi-Jantar-Mantar-NEET-Protest-Police-Lathicharge-Sonam-Wangchuk-Prakash-Raj

    நீட் தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீட்டு குளறுபடிகள் உள்ளிட்ட கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், பல்வேறு மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தில் நீண்ட நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி போலீசாரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது சிகிச்சையில் இருக்கும் அவர், முன்பே வெளியிட்ட அறிக்கையில் தனது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகள் உறுதியளித்தால் உண்ணாவிரதத்தை முடிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில், ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர்.

    இதையும் படிங்க: உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    DelhiProtest

    ஆனால் பாதுகாப்பு காரணங்களால் டெல்லி போலீசார் அந்த பேரணிக்கு அனுமதி மறுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தடையை மீறி பேரணியை தொடங்க முயன்ற சில போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர லேசான தடியடி நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த நடிகை ஷபானா அஸ்மி, மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும் ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும், சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதனிடையே, அகில இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று மாணவர் செயற்பாட்டாளர்கள் 23 நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை உடல்நலக் காரணங்களால் இன்று முடித்துக் கொண்டனர். முக்கிய பிரமுகர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், நீட் தேர்வு மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பான விவாதங்களை மீண்டும் தேசிய அளவில் தீவிரப்படுத்தியுள்ளது. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எவ்வாறு எதிரொலிக்கும் என்பது தற்போது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் முக்கிய கவனமாக உள்ளது.

    இதையும் படிங்க: நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!

    மேலும் படிங்க
    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    தமிழ்நாடு
    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    தமிழ்நாடு
    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    இந்தியா
    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (24-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம்..!!

    ஜோதிடம்
    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    தமிழ்நாடு
    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    தமிழ்நாடு
    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    இந்தியா
    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    அரசியல்

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share