• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!

    சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வேல் பரிசாக அளித்த சம்பவம் அரசியலில் பேச பொருளாக மாறி இருக்கிறது.
    Author By Nila Sun, 22 Jun 2025 13:01:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi palanisamy - vel gift

    நேற்று செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. அதனடிப்படையில் மதுரையில் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது. அதற்கு எங்களது வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். இதனிடையே, முருக பக்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ADMK

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பாஜகவின் கொள்கைகளை வழிமொழிகிறார் என்ற விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பிற கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மக்கள் விரோத மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான கொள்கைகளை ஆதரிப்பதாக விமர்சிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    ADMK

    பாஜகவுடன் மறைமுகமாக இணைந்து, அதிமுகவின் திராவிடக் கொள்கைகளை விட்டுவிட்டு பாஜகவின் இந்துத்துவக் கொள்கைகளை ஆதரிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் மதுரையில் பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், முருகன் மாநாட்டை ஆதரிப்பது பாஜகவின் மத அரசியலுக்கு எடப்பாடி ஒப்புதல் அளிப்பதற்கு சமம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    ADMK

    இதனிடையே, மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது அவருக்கு அதிமுகவினர் வேல் பரிசாக அளித்தனர். மேலும் பிரம்மாண்ட மாலை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு வேல் பரிசாக கொடுக்கப்பட்ட சம்பவம் அரசியலில் பேசிப் பொருளாக மாறி உள்ளது.

    இதையும் படிங்க: தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    மேலும் படிங்க
    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    அரசியல்
    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (16-04-2026)..!! இந்த ராசிக்கு இன்று அன்பு உறவுகளில் புதிய உற்சாகம் தோன்றும்..!!

    இன்றைய ராசிபலன் (16-04-2026)..!! இந்த ராசிக்கு இன்று அன்பு உறவுகளில் புதிய உற்சாகம் தோன்றும்..!!

    ஜோதிடம்
    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    அரசியல்
    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    அரசியல்
    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share