• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஏர்லெட்டை தொடர்ந்து ஜியோவுடனும் ஒப்பந்தம்... ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எலான் மஸ்க்!!

    எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அம்பானியின் ஜியோவுடன் இணைந்துள்ளது. 
    Author By Raja Wed, 12 Mar 2025 16:05:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elon-musks-spacex-has-joined-forces-with-ambanis-jio

    உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ், நியூட்ராலிங், எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் தலைவராக உள்ளார். தனது நிறுவனங்களை விரிவுப்படுத்தும் எலான் மஸ்கின் டார்கெட் இந்தியாவாக உள்ளது.  அண்மையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்குள் தடம்பதித்துள்ளது. மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூம் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து இந்தியாவில் மற்றொரு துறையிலும் எலானின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நுழைந்துள்ளது.

    Elon Musk

    அதாவது இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்டாலிங்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் ஏர்டெல்லின் சில்லறை விற்பனை கடைகளில் ஸ்டார்லிங்கின் தயாரிப்புகள் விற்பனையாகலாம் என கூறப்படுகிறது.  மேலும் ந்தியாவின் இணைய சேவையை மேம்படுத்தவும் ஸ்பேஸ் எக்ஸுடன் ஏர்டெல் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஜியோ நிறுவனத்தில் மேலும் ஒரு மைல்கல்.. ஸ்பேஸ் எக்ஸ் உடன் கையெழுத்தானது ஒப்பந்தம்..!

    இது ஒரு பக்கம் இருக்க ஏர்டெல்லின் நேரடி போட்டியாளாரான முகேஷ் அம்பானியுடன் எலான் மஸ்க் இணைந்துள்ளார். அதாவது முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்துடன் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங் புராஜெக்ட் ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஜியோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சேவைகளை மேற்கொள்ள ஸ்டாலிங்க் உதவும் என்பதால் ஜியோ நுகர்வோர் மூலம் ஸ்டார்லிங்கை கொண்டு செல்லவும் திட்டமிட்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    Elon Musk

    ஜியோ நிறுவனம் தனது சில்லறை விற்பனை மூலம் ஸ்டார்லிங்கை விற்பனை செய்து அதன் வாடிக்கையாளர்களான சேவையை செயல்படுத்தவும் கட்டமைப்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ள எலான் மஸ்க் நேரடியாக இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கி இருப்பது எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதே வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.

    இதையும் படிங்க: மாஸ் என்ட்ரி கொடுத்த எலான் மஸ்க்… விரைவில் இந்தியாவில் ஸ்டார் லிங்க்!!

    மேலும் படிங்க
    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share