• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெள்ளத்தில் மிதக்கும் சென்னை.! சதுப்பு நில ஆக்கிரமிப்பா.? மழைநீர் வடிகால் முறைகேடா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்வது குறித்து வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Fri, 23 Oct 2026 15:53:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk velmurugan abkut chennai flood

    சென்னை மாநகரில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்வது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். சதுப்பு நில ஆக்கிரமிப்புகளா அல்லது மழைநீர் வடிகால் திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளா என்று கேள்வி எழுப்பிய அவர், அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    2026 செப்டம்பர் நிலவரப்படி, 2022 முதல் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளுக்கான மொத்தத் திட்டச் செலவு ரூ.6,066.80 கோடி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 1,385 கிலோமீட்டர் நீளப் பணிகளில் 1,314 கிலோமீட்டர் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு பெரும் நிதி ஒதுக்கீட்டுக்குப் பிறகும், கனமழை பெய்யும் நேரங்களில் சென்னை நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதற்கான காரணம் என்ன என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, 105 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புகள் விடுபட்டிருந்ததாகவும், அவற்றில் 37 இடங்களில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், 68 இடங்களில் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    chennai

    வடிகால்களை அமைப்பது மட்டுமே போதுமா? அவை ஒன்றோடொன்று முறையாக இணைக்கப்பட்டு, நீர் வெளியேறும் இறுதி இடம் வரை தடையின்றி செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளதா என்று அவர் கேட்டார்.கொசஸ்தலையாறு வடிநிலத்தில் 769 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.3,220 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையிலும், மழைநீர் தேங்கும் பகுதிகள் தொடர்ந்து இருப்பதற்கான காரணங்களை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.மேலும், மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க ஏற்கனவே வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு முழுமையான நிலவர அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: ஓடும் காரில் மாணவிக்கு தொல்லை..! அத்துமீறிய குமரி தவெக நிர்வாகி..! வழக்குப்பதிந்த போலீஸ்..!!

    எந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, எவை நிலுவையில் உள்ளன, அவற்றை எப்போது முழுமையாக முடிக்கப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரினார்.மழைநீர் வடிகால் பணிகளில் முறைகேடுகள், ஒப்பந்த நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார். குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அரசுப் பணத்திற்கு இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.

     

    இதையும் படிங்க: சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    நீலாங்கரை டூ R.A புரம்..!! வீட்டை மாற்றுகிறாரா CM விஜய்..?? என்ன காரணம் தெரியுமா..??

    நீலாங்கரை டூ R.A புரம்..!! வீட்டை மாற்றுகிறாரா CM விஜய்..?? என்ன காரணம் தெரியுமா..??

    தமிழ்நாடு
    DPI அதிகாரிகளுக்கு செக்..! சொத்து, கடன் விவரங்கள் கட்டாயம்..! அதிரடி உத்தரவு.!!

    DPI அதிகாரிகளுக்கு செக்..! சொத்து, கடன் விவரங்கள் கட்டாயம்..! அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு
    “காங்கிரஸுக்கு உரிய மரியாதை கொடுக்கல..!” திமுக மீது மாணிக்கம் தாகூர் அதிருப்தி புகார்!!

    “காங்கிரஸுக்கு உரிய மரியாதை கொடுக்கல..!” திமுக மீது மாணிக்கம் தாகூர் அதிருப்தி புகார்!!

    தமிழ்நாடு
    முட்டாளா நீ.. நான் எந்த ஊருக்காரின்னு தெரியுமா..!! ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கடுப்பான ராஷ்மிகா மந்தனா..!

    முட்டாளா நீ.. நான் எந்த ஊருக்காரின்னு தெரியுமா..!! ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கடுப்பான ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    திருவண்ணாமலை கோயில் விவகாரம்: மத அடையாளங்களுடன் சென்றதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற கிளை காட்டம்!

    திருவண்ணாமலை கோயில் விவகாரம்: மத அடையாளங்களுடன் சென்றதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற கிளை காட்டம்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யுடன் போட்டியா..?? தனுஷின் அரசியல் நகர்வு திருப்புமுனையாகாது..!! ஒரே போடாக போட்ட அமைச்சர்!!

    முதல்வர் விஜய்யுடன் போட்டியா..?? தனுஷின் அரசியல் நகர்வு திருப்புமுனையாகாது..!! ஒரே போடாக போட்ட அமைச்சர்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீலாங்கரை டூ R.A புரம்..!! வீட்டை மாற்றுகிறாரா CM விஜய்..?? என்ன காரணம் தெரியுமா..??

    நீலாங்கரை டூ R.A புரம்..!! வீட்டை மாற்றுகிறாரா CM விஜய்..?? என்ன காரணம் தெரியுமா..??

    தமிழ்நாடு
    DPI அதிகாரிகளுக்கு செக்..! சொத்து, கடன் விவரங்கள் கட்டாயம்..! அதிரடி உத்தரவு.!!

    DPI அதிகாரிகளுக்கு செக்..! சொத்து, கடன் விவரங்கள் கட்டாயம்..! அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு
    “காங்கிரஸுக்கு உரிய மரியாதை கொடுக்கல..!” திமுக மீது மாணிக்கம் தாகூர் அதிருப்தி புகார்!!

    “காங்கிரஸுக்கு உரிய மரியாதை கொடுக்கல..!” திமுக மீது மாணிக்கம் தாகூர் அதிருப்தி புகார்!!

    தமிழ்நாடு
    திருவண்ணாமலை கோயில் விவகாரம்: மத அடையாளங்களுடன் சென்றதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற கிளை காட்டம்!

    திருவண்ணாமலை கோயில் விவகாரம்: மத அடையாளங்களுடன் சென்றதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற கிளை காட்டம்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யுடன் போட்டியா..?? தனுஷின் அரசியல் நகர்வு திருப்புமுனையாகாது..!! ஒரே போடாக போட்ட அமைச்சர்!!

    முதல்வர் விஜய்யுடன் போட்டியா..?? தனுஷின் அரசியல் நகர்வு திருப்புமுனையாகாது..!! ஒரே போடாக போட்ட அமைச்சர்!!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் அதிரடி படை..! ஓட்டு போட்ட பெண்களுக்கு பரிசா.? தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி..!!

    ரீல்ஸ் அதிரடி படை..! ஓட்டு போட்ட பெண்களுக்கு பரிசா.? தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share