• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    எப்ஸ்டீன் மோசமான நபர்! 20 வருசத்துக்கு முன்னாடி நடந்தது?! உலகை உலுக்கிய பாலியல் குற்றவாளி?! எதையும் மறைக்கல! ட்ரம்ப் ஓபன் டாக்!

    எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதில் டிரம்பின் பெயர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Wed, 18 Feb 2026 10:52:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Epstein Files Bombshell: 3.5 Million Pages Released – Trump's Name Mentioned Over 3000 Times! Shocking Revelations

    அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    கரீபியன் தீவில் 'லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்' என்று அழைக்கப்படும் தனித்தீவை வாங்கி, அங்கு பல முக்கிய தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பில்கேட்ஸ், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோர் இவருடன் தொடர்பில் இருந்ததாக புகார்கள் வந்தன.

    எப்ஸ்டீன் 2019இல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சியினரும், சமூக ஊடகங்களிலும் கோரிக்கை எழுந்தது. 

    இதையும் படிங்க: நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!

    கடந்த ஆண்டு எப்ஸ்டீன் ஃபைல்ஸ் டிரான்ஸ்பரன்சி ஆக்ட் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, அமெரிக்க நீதித்துறை ஜனவரி 30, 2026 அன்று 35 லட்சம் பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்கள், 1.8 லட்சம் புகைப்படங்கள், 2000 வீடியோக்களை வெளியிட்டது.

    EpsteinDocuments

    இந்த ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் 3000க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ஆவணங்களில் டிரம்ப்-எப்ஸ்டீன் இடையேயான பழைய நட்பு, ஃப்ளைட் லாக்ஸ், மாரா-லாகோ கிளப் தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

    இருப்பினும், பெரும்பாலான குறிப்புகள் செய்தி கட்டுரைகள், பொது தகவல்கள் அல்லது சில உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. டிரம்ப் மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என நீதித்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் மோசமானவர் என தெரிந்தவுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பே நட்பை துண்டித்தேன். எனது மாரா-லாகோ கிளப்பிலிருந்து அவரை வெளியேற்றினேன். இந்த ஆவணங்கள் என்னை முழுமையாக விடுவிக்கின்றன” என்றார்.

    இந்த வெளியீடு எப்ஸ்டீன் வழக்கின் முழு உண்மையை வெளிக்கொணருமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. பலர் மேலும் ஆவணங்கள் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்த விவகாரத்தை உற்று நோக்கி வருகிறது.

    இதையும் படிங்க: நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    அரசியல்
    ஆபத்தான முறையில் ரிஸ்க் எடுத்த நடிகர் சூர்யா..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் பிழைத்த அதிசயம்.. மனம் திறந்த இயக்குநர்..!

    ஆபத்தான முறையில் ரிஸ்க் எடுத்த நடிகர் சூர்யா..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் பிழைத்த அதிசயம்.. மனம் திறந்த இயக்குநர்..!

    சினிமா
    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்!  இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்! இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    இந்தியா
    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    தமிழ்நாடு
    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழ்நாடு
    ராஷ்மிகா - விஜயதேவர்கொண்டா திருமணத்தில் ஓவர் கண்டிஷனாம்..! கெஸ்ட் லிஸ்ட் பாத்தா.. தலையே சுத்துதாம்..!

    ராஷ்மிகா - விஜயதேவர்கொண்டா திருமணத்தில் ஓவர் கண்டிஷனாம்..! கெஸ்ட் லிஸ்ட் பாத்தா.. தலையே சுத்துதாம்..!

    சினிமா

    செய்திகள்

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    அரசியல்
    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்!  இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்! இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    இந்தியா
    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    தமிழ்நாடு
    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழ்நாடு
    “என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!

    “என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!

    தமிழ்நாடு
    ஏஐ மாநாட்டில் நடக்கும் அசிங்கம்!! மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்! வெளுத்து வாங்கும் காங்., தலைவர் கார்கே!!

    ஏஐ மாநாட்டில் நடக்கும் அசிங்கம்!! மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்! வெளுத்து வாங்கும் காங்., தலைவர் கார்கே!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share