• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்காவுல இந்தியனை இப்படியுமா கொடுமை படுத்துவாங்க..? ட்ரம்பிடம் மோடி கட்டாயம் பேசணும்.. காங்., கவலை..

    அமெரிக்காவில், இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தும்படி, அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உடனே பேச்சு நடத்த வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
    Author By Pandian Wed, 11 Jun 2025 14:21:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian animal cruelty modi should talk to trump

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை அவரவர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார். அதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டிரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது.

    இந்த பரபரப்பான சூழலில், நியூ ஜெர்ஸியில் உள்ள நெவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவருக்கு நடந்த கொடூர சம்பவம்  இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 

    அந்த மாணவரை போலீஸ் அதிகாரிகள் கைவிலங்கிட்டு, தரையில் தள்ளி முதுகில் மிதித்து கை, கால்களை கட்டி சித்ரவதை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள இந்தியர்களை சீற்றமடைய வைத்துள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியனுக்கு நடந்த கொடுமை.. மாணவனை சித்தரவதை செய்த அடாவடி போலீசார்..!

    அமெரிக்கா

    இந்த சம்பவம் உடனடியாக, அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரத்தின் கவனத்துக்கு போனது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள  இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
     
    நெவார்க் லிபர்ட்டி ஏர்போர்ட்டில் ஒரு இந்தியர் சிரமங்களை சந்தித்ததாக வெளியான வீடியோக்களை பார்த்தோம். இந்த விஷயத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்திய குடிமக்களின் நலனை காப்பதில்  தூதரகம் எப்போதும் உறுதியாக உள்ளது" என இந்திய தூதரகம் தெரிவித்தது. மாணவனுக்கு நடந்த கொடுமையை குணால் ஜெயின் என்ற என்ஆர்ஐ தொழிலதிபர் நேரில் பார்த்தார். அதை வீடியோவும் எடுத்தார். 

    அமெரிக்கா

    அவர் கூறியதாவது: 7 ம்தேதி இரவு நெவார்க் விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லவிருந்தேன். அப்போது அதே விமானத்தில் வருவதாக இருந்த ஒரு இந்திய மாணவர் இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனையின் போது முன்னுக்குப்பின் முரணாக பேசி மாட்டிக் கொண்டார். அவர் அரியானாவைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். 
    அங்கு பேசப்படும் இந்தியில் கத்திக் கொண்டிருந்தார். நான் பைத்தியம் இல்லை, இவர்கள் என்னை பைத்தியமாக்க பார்க்கிறார்கள் என இளைஞர் கத்திக் கொண்டிருந்தார்.

    உடனே மாணவனை வாயை மூடு என்று அதிகாரிகள் மிரட்டினர். அதிகாரிகள் பேசுவது மாணவனுக்கு புரியவில்லை. மாணவன் பேசுவது அதிகாரிகளுக்கு புரியவில்லை. அதைப் பார்த்த நான் ஒரு போலீஸ் அதிகாரியிடம் அவர் என்ன சொல்ல வருகிறார் என நான் கேட்டு சொல்லவா? என கேட்டேன். அதை அதிகாரிகள் ஏற்காமல் கூடுதலாக போலீசாரை வரவழைத்தனர்.

    அதன் பிறகுதான் அவரை கீழே தள்ளி குற்றவாளியைப் போல நடத்தினர். ஏழெட்டு போலீசார் வந்து மாணவரின் கால்களையும் கைகளையும் கட்டி கீழே தள்ளி முதுகில் மிதித்தனர். அதைப் பார்த்து எனக்கு ஏறக்குறைய அழுகையே வந்து வுிட்டது. 

    அமெரிக்கா

    அமெரிக்காவில் ஒரு இந்தியனுக்கு நடந்த கொடுமை என் மனதை மிகவும் பாதித்து விட்டது.  அந்த மாணவர் எந்த  ஒரு தவறையும் செய்ததாக தெரியவில்லை. விசா இல்லாமல் ஏர்போர்ட்டுக்கு வந்திருக்க மாட்டார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காது என நினைக்கிறேன். அதனால், ஏர்போர்ட் என்ட்ரி பகுதியில் குழம்பிப்போய் இங்குமங்கும் சுற்றி திரிந்திருக்கலாம்.

    அதனால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து விசாரித்தபோது, அவர் சரிவர பதில் சொல்லியிருக்க மாட்டார்.  ஆகவே, அவரை போலீஸ் அதிகாரிகள் டெரரிஸ்ட் போல நடத்தியுள்ளனர் என நினைக்கிறேன் என குணால் ஜெயின் கூறினார். 

    இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. 'அவர்களை காக்க வேண்டிய கடமை, மத்திய அரசுக்கு உள்ளது.

    எனவே, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த, அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் நம் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்கா

    இதேபோல் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா கூறுகையில், 'அமெரிக்க விமான நிலையத்தில் இந்தியர் ஒருவர் துன்புறுத்தப்படும் காட்சி, மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 'இதுபோன்ற ஓர் அவமானத்தை, நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? அமெரிக்க அரசால் துன்புறுத்தலுக்கு உள்ளான இந்திய துாதரக அதிகாரி தேவயானி கோபர்காடே விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கிரேட்டா தன்பர்க்-க்கு ஒரே ஒரு அட்வைஸ்.. தனது ஸ்டைலில் தெறிக்க விட்ட ட்ரம்ப்..!

    மேலும் படிங்க
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்
    வயர்லெஸ் மவுஸ் Vs கேபிள் மவுஸ்.. எது வொர்த் தெரியுமா?

    வயர்லெஸ் மவுஸ் Vs கேபிள் மவுஸ்.. எது வொர்த் தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அரசியல்
    எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

    எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்
    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அரசியல்
    எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

    எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

    தமிழ்நாடு
    ஜெகன்மூர்த்தி தப்பியோட்டம்! போலீஸ் விசாரணையின் போதே கம்பி நீட்டிய MLA..!

    ஜெகன்மூர்த்தி தப்பியோட்டம்! போலீஸ் விசாரணையின் போதே கம்பி நீட்டிய MLA..!

    தமிழ்நாடு
    பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000... வெளியான சூப்பர் அறிவிப்பு!!

    பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000... வெளியான சூப்பர் அறிவிப்பு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share