• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    மதுரையில் 'பார்க்கிங்' பிரச்னை குறித்து சிந்தாமணி ஸ்டேஷனில் புகார் கொடுத்த சிவனடியார் பரமசிவத்தை 55, போலீஸ் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Mon, 17 Aug 2026 11:25:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai-Police-Complaint-55-Year-Old-Man-Dies-Family-Alleges-Custodial-Assault

    மதுரையில் பார்க்கிங் பிரச்னை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த 55 வயது சிவனடியார் பரமசிவம், போலீஸ் விசாரணையின்போது தாக்கப்பட்டதாகவும், அதன்பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். கடந்த ஜூலை 17-ம் தேதி, வீட்டின் அருகே வாகனம் நிறுத்துவது தொடர்பாக அங்கு வசிக்கும் தம்பதியுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பரமசிவத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து சிந்தாமணி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்ததாகவும் தெரிகிறது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார்.

    ஜூலை 19-ம் தேதி போலீசார் பரமசிவத்தையும் அவரது மனைவி அய்யம்மாளையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் பரமசிவத்துக்கு தலையில் உள்காயம் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... வரிசையாக சிக்கும் முக்கிய புள்ளிகள்...!

    குறிப்பாக, ஷூ காலால் தலையில் தாக்கியதாக மனைவி புகார் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸ் தரப்பில் முழுமையான விளக்கம் வெளியாகவில்லை.

    breakingnews

    விசாரணைக்குப் பிறகு பரமசிவத்துக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆகஸ்ட் 8-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தலையில் ரத்தக்கசிவு இருப்பதாகவும், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமசிவம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதற்கிடையே, போலீஸ் தாக்குதலே தனது கணவரின் உடல்நலக்குறைவுக்கும் மரணத்துக்கும் காரணம் என அய்யம்மாள் முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். விசாரணையின்போது தன்னை தாக்கிய போலீசார் மற்றும் பின்னர் மருத்துவமனையில் மிரட்டியதாக கூறப்படும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

    மேலும், சிகிச்சையில் இருந்தபோது பரமசிவம் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவும் தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில், போலீசார் தன்னை தாக்கியதாகவும், தனது உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் குறிப்பிட்ட 5 போலீஸார்தான் காரணம் என்றும் அவர் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார். விசாரணை முடிவில் உண்மையான காரணம் மற்றும் பொறுப்புக்குரியவர்கள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "மதுரை பயலுகடா... கொடூரமா"..! LED பலகையுடன் ஓடிய அரசு பேருந்து..!! சர்ச்சை..!

    மேலும் படிங்க
    ரூ.755 கோடி டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் வசமா? ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எதிர்பார்ப்பு..!!

    ரூ.755 கோடி டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் வசமா? ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    இந்திய மாலுமிகள் 6 பேருடன் சரக்கு கப்பலை கடத்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள்! கப்பலில் பயங்கர ஆயுதங்கள்!

    இந்திய மாலுமிகள் 6 பேருடன் சரக்கு கப்பலை கடத்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள்! கப்பலில் பயங்கர ஆயுதங்கள்!

    இந்தியா
    “காலைப்பிடி, டாய்லெட்டைக் கழுவு...” - மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமையாசிரியை மடக்கிப் பிடித்த பெற்றோர்...!

    “காலைப்பிடி, டாய்லெட்டைக் கழுவு...” - மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமையாசிரியை மடக்கிப் பிடித்த பெற்றோர்...!

    தமிழ்நாடு
    ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!

    ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!

    தமிழ்நாடு
    தொடர் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தொடர் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    ஸ்மைல் ப்ளீஸ் நண்பா!! போட்டோகிராஃபர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! சட்டசபையில் சுவாரஸ்யம்!

    ஸ்மைல் ப்ளீஸ் நண்பா!! போட்டோகிராஃபர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! சட்டசபையில் சுவாரஸ்யம்!

    அரசியல்

    செய்திகள்

    ரூ.755 கோடி டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் வசமா? ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எதிர்பார்ப்பு..!!

    ரூ.755 கோடி டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் வசமா? ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    இந்திய மாலுமிகள் 6 பேருடன் சரக்கு கப்பலை கடத்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள்! கப்பலில் பயங்கர ஆயுதங்கள்!

    இந்திய மாலுமிகள் 6 பேருடன் சரக்கு கப்பலை கடத்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள்! கப்பலில் பயங்கர ஆயுதங்கள்!

    இந்தியா
    “காலைப்பிடி, டாய்லெட்டைக் கழுவு...” - மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமையாசிரியை மடக்கிப் பிடித்த பெற்றோர்...!

    “காலைப்பிடி, டாய்லெட்டைக் கழுவு...” - மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமையாசிரியை மடக்கிப் பிடித்த பெற்றோர்...!

    தமிழ்நாடு
    ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!

    ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!

    தமிழ்நாடு
    ஸ்மைல் ப்ளீஸ் நண்பா!! போட்டோகிராஃபர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! சட்டசபையில் சுவாரஸ்யம்!

    ஸ்மைல் ப்ளீஸ் நண்பா!! போட்டோகிராஃபர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! சட்டசபையில் சுவாரஸ்யம்!

    அரசியல்
    திடீர் அழைப்பு! டெல்லி விரைந்தார் நயினார் நாகேந்திரன்! அமித்ஷா வந்து திரும்பிய ஒரே நாளில் மாறிய அரசியல் களம்!

    திடீர் அழைப்பு! டெல்லி விரைந்தார் நயினார் நாகேந்திரன்! அமித்ஷா வந்து திரும்பிய ஒரே நாளில் மாறிய அரசியல் களம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share