• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்... ஒப்பந்த நிறுவனம் அறிவிப்பு!

    L&T நிறுவனத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Tue, 02 Sep 2025 16:55:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Man dead - 5 lakh

    எல்&டி நிறுவனம், இந்தியாவின் முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக, 1938ஆம் ஆண்டு டேனிஷ் பொறியாளர்களான ஹென்னிங் ஹோல்க்-லார்சன் மற்றும் சோரன் கிறிஸ்டியன் டூப்ரோ ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம், கட்டுமானம், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் பங்களித்து வருகிறது.  காட்டுப்பள்ளி கப்பல் கட்டுதளம், எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டுமானப் பிரிவான எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் (L&T Shipbuilding Ltd) மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்தத் தளம், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) உடன் இணைந்து இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டது.

     2018ஆம் ஆண்டு, இந்த கப்பல் கட்டுதளம் மற்றும் அதனுடன் இணைந்த துறைமுகத்தை அதானி குழுமத்தின் அதானி காட்டுப்பள்ளி துறைமுக தனியார் நிறுவனம் வாங்கியது. இருப்பினும், எல் அண்ட் டி நிறுவனம் இந்தத் தளத்தில் கப்பல் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

    5 lakhs

    இந்த நிலையில் l&t நிறுவன கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலியானதையடுத்து சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கப்பல் கட்டும் பணியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சகப்பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது. போராட்டத்தின் போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாறி மாறி கற்களை வீசிக் கொண்டதால் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: ஹாஸ்பிட்டலில் பச்சிளம் குழந்தைகளை கடித்த எலிகள்…ம.பி. யில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…

    இந்த நிலையில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர் அமரேஷ் பிரசாத் என்பவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவரது உடலை சொந்த கொண்டு செல்லும் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share